இப்படி ஒரு பெயரா ஏஆர் .முருகதாஸ்க்கு??

ஒருவேளை நான்கு சுவற்றுக்குள்சர்கார் படத்தின் முடிவுகள் முடிக்கப் பட்டிருந்தால் முருகதாஸ் மீதான  பழிச்சொற்கள்,படுத்துக் கிடந்திருக்கலாம்.படம் எடுத்து ஆடியிருக்காது. 'சர்கார்' கதை என்னுடையதுதான் ,அந்த விவகாரத்தை நீதி மன்றத்தில்…

அமலா பாலின் அடுத்த திருமணம் அரேஞ்சிடு மேரேஜ்!

'கவிதை எங்கே? காவியம் எங்கே? காதலர் முன்னே ஆயிரம்  இங்கே!' என்று கவிஞர் சொன்னார் ,ஆனால் அமலாபாலோ  'அத்தனையும் ஏமாற்றமே' என்கிறார் .ம்ம்ம்ம் ,,அது அவரது  அனுபவம்! ஏஎல்.விஜய்யை காதலித்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து சபை…

ரஜினியின் வில்லனாக கமல் நடிக்க மறுத்தது பற்றி ஷங்கர்.

ஷங்கரின் இமாலயப் படமான 2.0.படத்தில் வில்லனுக்கு ஹாலிவுட் அர்னால்ட்,பாலிவுட் அமிதாப்,கோலிவுட் கமல் ஆகிய மூவருமே பரிசீலிக்கப்பட்டவர்கள்தான். கமல் நடித்திருக்கலாமே? ஏன் நடிக்கவில்லை.? இயக்குநர் ஷங்கர் சொன்ன பதில்.: "கமலுக்கு…

கவர்ச்சி நடிகையின் காலில் ஸ்வஸ்திக் பச்சை.!

சர்வாதிகாரி ஹிட்லரின் சின்னம் ஸ்வஸ்திக். சக்தி வாய்ந்த அந்த சர்வாதிகாரி ஈவு இரக்கமின்றி அவனை எதிர்த்தவர்களை போட்டுத் தள்ளியவன். அந்த ஸ்வஸ்திக் சின்னத்தை  இந்து மதத்தில் சிலர் பயன்படுத்துகிறார்கள் . அதை ஒரு கவர்ச்சி நடிகை தனது…

அஜித் விஸ்வாசம் படப்பிடிப்பு நீடிக்கிறது.!

'தல'அஜித்தின் 'விஸ்வாசம்' முழுப் படப்பிடிப்பும் முடிந்து விட்டது என்பதாகச் சொன்னார்கள் .ஆனால் நாளைக்கு (வெள்ளிக்கிழமை) மறுபடியும் புனேயில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. தலயின் உதவியாளர்கள் அனைவரும் புறப்பட்டுச்சென்று விட்டார்கள்.…

எழுத்துத் திருடர்களுக்கு 9 6 பட இயக்குநர் சாட்டை அடி!

96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக  96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது, ‘இந்த கதை…

மூணு தலைமுறை நடிகர்களோட படங்களை வெளியிட்டு இருக்கோம்.!டிரைடன்ட் ரவீந்திரன் பெருமிதம்!!

ஆரம்பத்தில் நானும் என் நண்பர் லத்தீப்-ம் சில நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக படங்களை வாங்கி விநியோகம் செய்தோம். ஆண்பாவம், விடிஞ்சா கல்யாணம், எங்க ஊரு பாட்டுகாரன், உள்ளே வெளியே, உள்ளத்தை அள்ளித்தா-னு நிறைய படங்களுக்கு நல்ல ஆதரவு…

படேல் சிலை அவசியமா? சித்தார்த் கேள்வி?

"உலகிலேயே மிகப்பெரிய உயரமான சிலை இந்தியாவில் இருக்கிறது. வல்லபாய் படேல் சிலை  நிறுவ 4 ஆயிரம் கோடி  ரூபாய் செலவு செய்யப்பட்டது " இப்படி எதிர்வரும் காலத்து மாணவர்கள் தேர்வில் எழுதக்கூடிய சடங்கு தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. சிலை …

சின்மயி, லீனா பிரபலங்கள் கிடையாது.- லட்சுமி ராமகிருஷ்ணன் பொளேர்!

மீ டூ விவகாரத்தின் மூலம் 'திடீர்' பிரபலமான   சின்மயி சமீபத்தில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குனர் லீனா மணிமேகலை, நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்ரீ ரஞ்சனி ஆகியோருடன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில்,பல கேள்விகளுக்கு பதிலளிக்க திணறியதால்…

ஜெனிபர் லோபஸின் ‘அந்த’ மாதிரி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஸ்தூரி!

சமூகவலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதில் பலே கில்லாடி நடிகை கஸ்தூரி. சில கருத்துக்கள் வைரலாகும் சிலகருத்துக்கள் மீம்ஸ் கிரியே ட்டர்களுக்கு செம கொண்டாட்டமாகவும் அமைவதுண்டு. சில  கருத்துக்கள்…