சர்கார் 5 மணி அதிகாலை ஷோவுக்கு வெடி!

படத்தின் தயாரிப்பு நிறுவனம் திமுகவுக்கு நெருக்கம். சன் பிக்சர்ஸ். நடித்திருக்கும்  தளபதி விஜய்யோ அதிமுக அரசுக்கு அவ்வப்போது  ஆப்பு அடிப்பவர். அவரது படத்தை அதிகாலை 5 மணிக்கே பார்க்கவிடுவோமா? பார்க்கவிடமாட்டார்கள் என்று நம்புகிறார்…

மீ டூ நடிகையின் குற்றச்சாட்டும் பல்டியும்.!

போகிற போக்கில்  நாமும் ரெண்டு  கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன  என்கிற மனநிலைக்கு வந்து விட்டார்களோ ,என்னவோ?  சங்கீதா பட் என்கிற  நடிகை  'லொள்ளு சபா, ஆரம்பமே அட்டகாசம் 'என  இரண்டு படங்களில் நடித்திருந்தார். கன்னடத்து ரோஜா.  திடீரென …

சர்கார் கதை யாருக்கு சொந்தம்? முருகதாஸ் (வீடியோ)விளக்கம்!

சர்கார் கதை தன்னுடையது என்று கூறிய உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் கோர்ட்டுக்கு சென்று போராடி வெற்றியும் கண்டுள்ளார். சர்கார்  படத்தின் டைட்டிலில்  வருண்ராஜேந்திரனின் பெயரையும்  30 வினாடிகள் காண்பிக்க உள்ளனர். இந்நிலையில் இது குறித்து…

வன்முறைப் பகுதி.! ( விமர்சனம்.)

"இது கலவரப் பகுதி "என போலீஸ் அதிகாரிகள் அறிவிப்பதைப் போல இயக்குநர் நாகராஜ் எனப்படுகிற நாகா   தனது படத்தைக்   'வன்முறைப் பகுதி'என்பதாக அறிவித்திருக்கிறார். கதைக்களம் தெக்கித்தி சீமை. தேனி ஏரியா. கத்திக்குத்தும் படுகொலையும்  இனத்…

பா.ரஞ்சித்தின் எழுத்தாளர் சிந்தனை,!

“நீலம் பண்பாட்டு மையம்” சார்பில் இளம் எழுத்தாளர்களுக்கான பயிலரங்கு நிகழ்வு "சமத்துவம் அறிதல்" என்ற தலைப்பில் மூன்று நாட்கள் (25, 26, 27.10.2018) திண்டிவனத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த இளம்…

அஜித் -நஜ்ரியா- ரகுமான் கூட்டணி ரெடி.

தல அஜித் நடிக்கும் புதிய படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இயக்குநர் வினோத் என்பது மட்டும் உறுதி. புதிய சிந்தனையாளர். இதனால் தல 59 என்பதாகவே சொல்லி வருகிறார்கள். இந்தி ரீமேக் . இங்க்லீஷ் விங்கிலிஸ் படப்பிடிப்பு நடந்த…

வீரியம் ,தெனாவெட்டு பற்றி ராஜ்கிரண் சொன்ன அறிவுரை.

' விஷால் - கீர்த்தி சுரேஷ் -ராஜ்கிரண் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'சண்டக்கோழி 2.' இப்படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் அர்ஜெய். இவர் விஷால் மூலம் 5…

மாமா ,அத்தை ஆசியுடன் நடிகையின் பிரவேசம்.!

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன். சுட்டிக்குழந்தை, கோபாலா கோபாலா, பொற்காலம், பூந்தோட்டம்,வாஞ்சி நாதன்  உட்பட ஏராளமான படங்களை தயாரித்தவர். தமிழில் பல படங்களில் நடித்ததுடன் தெலுங்கில்…

ஓங்கி அடித்தார் ஆர்.வி.உதயகுமார்! “கள்ளக்காதலே தப்பில்லை என்கிற போது மீ டூ மட்டும் என்ன…

தற்போதுதான் சினிமாக்காரர்களுக்கு சற்று தைரியம் வந்திருக்கிறது. .ஆதாரமற்ற புகார்களுக்கு மீ டூ இயக்கத்தில் பட்டம் சூட்டுவதால் பலன் எதுவுமில்லை என்பதை அனைவரும் அறிந்தே இருந்தாலும் ஏதோ ஒரு வகை பயம்.அந்த பயம் போய் விட்டது,என்றே தற்போது…

பாக்யராஜ் ஜெயித்தாரா? சர்கார் சிக்கல் முடிவு.

கடந்த இரு தினங்களாக சர்கார் படம் பற்றிய செய்திகள் தான் ஊடகங்களில் பெரிதும் அலசப்பட்டன. தங்கள் சைடுக்கு வலு சேர்க்க சில தயாரிப்பாளர்களையும் இறக்கி விட்டிருந்தார்கள். ஆனால் தனது  செங்கோல் கதையத்தான் முருகதாஸ் திருடி இருக்கிறார் என்று…