இளையராஜாவின் இடத்தைப் பிடிக்க முடியுமா,குடிகாரனால்!

மகிழ்ச்சியோ. துக்கமோ போகிற இடங்களில் மறக்க முடியாத  சில  நிகழ்வுகள் நடந்து விடும். அப்படி நடந்த ஒரு நிகழ்வு இது,! பாரதிராஜாவின் அம்மா இறந்துவிட்டார்.திரை உலகப் பிரமுகர்களால் அந்த குக்கிராமம் நிறைந்து இருக்கிறது. சுமைதாங்கிக் கல் மீது…

“கதை திருட்டு பணக்காரச்சண்டை,”

தற்போதெல்லாம் திரைப்பட விழாக்கள் என்றாலே இலக்கு  இல்லாமல் நீண்டு கொண்டே போகிறது. சிலர் தங்களை  இன, மொழி  காப்பாளர்களாக நினைத்துக் கொண்டு பொங்குவார்கள். படத்தைப் பற்றிப் பேசாமல்  ஊர் பிரச்னைகளை அலசுவார்கள். சினிமாவில் என்ன நடக்கிறது…

‘விசாகா குழு’ அடிப்படையில் குழு! நடிகர் சங்கம் அறிக்கை!!

தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை - 29.10.2018 அன்று நடந்த சிறப்பு செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 1. அங்கத்தினர்களுடைய உரிமைகளும் சுயமரியாதையும் காப்பாற்றும் வகையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சட்டங்கள் இருந்தாலும்,…

செல்பி இளைஞரின் கைப்பேசியைத் தட்டி விட்டது ஏன்?-நடிகர் சிவகுமார் விளக்கம்!

பாதுகாவலையும் மீறி செல்பி எடுத்த இளைஞரின் கைப்பேசியைத் தட்டி விட்டது எதனால்? - நடிகர் சிவகுமார் விளக்கம்!     செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, ஊட்டி தொட்டபெட்டா போன்ற…

பிரபல தமிழ் டைரக்டரை மன்னிப்பு கேட்க வைத்த நடிகை.!

தமிழ்ச்சினிமாவில் இரண்டு பிரச்னை. ஒன்று  மீ டூ. மற்றொன்று  திருட்டுக் கதை. ஆண்கள் மீது பாலியல் குற்றம் சாட்டுவது என்பது அவர்களின் மரியாதையை, கவுரவத்தை வேட்டையாடுவது மட்டுமே என்றாகி விட்டது. பாதிக்கப்பட்ட அர்ஜுன் ,மம்பட்டியான் தியாகராஜன்…

பிரபல ஹீரோயின் பஸ் பயணம்.

நடிகர் உதயாவின் உத்தரவு மகாராஜா படத்தின் ஹீரோயின் பிரியங்கா. இவர் காயாங்குளம் கொச்சுன்னி படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர், நிவின் பாலியின் மனைவி கேரக்டர். ஆடியோ விழாவுக்காக  பஸ்சிலேயே சென்னைக்கு வந்து விட்டார், நன்றாக தமிழும்…

விஜய்சேதுபதி,ஜெயம் ரவி எங்களை காப்பாற்றுங்கள்..

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவுறுத்தல்படி நவம்பர் 16-ம் தேதி மிடில் பட்ஜெட் படங்கள் ரிலீஸ்  ஆகிறது .அதில் நடிகர் உதயாவின் ' உத்தரவு மகாராஜா' படமும்  ஒன்று. வேறு பெரியபடங்கள் வரவில்லை என சொன்னதின் பேரில் வேறு சில மிடில் பட்ஜெட்…

மீடூ!அழுக்குப்படுத்த நினைக்கிறவர்கள் அனுதாபத்திற்குரியவர்கள்.-கபிலன் வைரமுத்து பரபரப்பு அறிக்கை !!

உண்மை வெல்லட்டும்... ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன்.…

அனுஷ்காவுக்கு கல்யாணம்.?

இந்தப்படத்துக்கு என்ன அருத்தம்? கல்யாணப் பெண்ணை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது என்றுதான் சொல்வார்கள். அந்த பச்சை இலைகள் மெட்டியை நினைவுப் படுத்துவதாக சொல்வார்கள். இந்த கால் அனுஷ்காவுக்கு சொந்தம். இந்த படத்தை  அவரே வெளியிட்டு…

ஐயோ பாவம் ஐஸ்வர்யாராய்.!

முன்னாள் உலக அழகி, இந்தியாவின் கவுரவம் மிகுந்த  சூப்பர் ஸ்டார் அமிதாப் வீட்டு மருமகள் என்பதாலேயே  சினிமாக்காரர்கள் மரியாதை கொடுக்கவில்லை. சிறந்த நடிகையும் ஆவார் என்பதால் அந்த கவுரவம். இதனால் அவர் சொல்வதெல்லாம் வேதம் என்றாகிவிடுமா?…