உள்ளாடை அணியாமல் ரஜினியின் ஜோடி!

2.0. திரைப்படத்தின் முக்கிய நடிகை ஏமி. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடி. உலகளாவிய படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் ஷங்கர். ஏமி ஜாக்சன் இங்கிலாந்துப் பெண் என்றாலும் அவரை தமிழுக்கு கொண்டு வந்தவர் ஏஎல்.விஜய்.  ஆர்யாவுடன் 'மதராசப் பட்டணத்தில்…

“நான் காங்.கட்சியில் இணைவேனா?”-பிரபு நெத்தியடி !

"ராகுல் காந்தி சென்னைக்கு வருகிறபோது நடிகர் திலகத்தின் அன்னை இல்லம் செல்கிறார். அங்கு அவருக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைகிறார் இளைய திலகம் பிரபு" என பின்னி எடுத்துக் கொண்டிருந்தது இணைப்புச் செய்தி. வீட்டில் இருந்தார் பிரபு.…

மீ டூ திசை மாறுகிறது. “நான் ஓரினச்சேர்க்கை பெண் இல்லை”

"கட்டிப் பிடித்தார் ,காதுகளில் காமம் சொன்னார், தனியாக வரச்சொன்னார் ,"என இன்னும் பல பாலியல் குற்றங்களைச் சொல்லி வந்த ஏரியாவில் தாறுமாறான  செய்திகள். நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ பாலியல் வன்முறை குற்றம் சாட்டி வழக்குப் பதிவாகி…

சர்ச்சை நாயகன் திலீப் வக்கீலாகிறார்!

நடிகை பாவனா தொடர்பான பாலியல் வழக்கில் மாட்டியிருப்பவர் நடிகர் திலீப். இவரை கேரளத் திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் சேர்த்ததைப் பற்றி  ரேவதி,பார்வதி உள்ளிட்ட நடிகைகள் தலைவர் மோகன்லாலுடன் கடுமையாக சண்டையிட்டனர். "ஒழி"என்று திலீப்பும்…

ஏஆர் .ரகுமானின் சகோதரி மகனின் காற்றின் மொழி !

‘காற்றின் மொழி’ படத்தின் இசையமைப்பாளர் ஏஎச்.காஷிஃப் பேசியது:-   ‘காற்றின் மொழி’ படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். சிறு வயதிலேயே இசைப் பயில ஆரம்பித்தேன். எனது மாமாஏஆர்…

தியேட்டருக்கு வாலிபர்களை வரவழைக்கும் வழி!

படத்தின் பெயர் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, விமல் அஷ்னா சாவேரி, பூர்ணா ஆகியோர் நடித்திருக்கும் படம். படத்தில் ஸ்டில்லை பார்த்தாலே மச்சத்தின் சைஸை தெரிந்து கொள்ளலாம். படத்தின் இயக்குநர் முகேஷ் சொல்வது என்ன? "கிளாமரிலும் எல்லை…

எவனும் இங்கு புத்தன் இல்லை.

வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கும் படம் "எவனும் புத்தனில்லை" இந்த படத்தில் நபி நந்தி ,சரத் இருவரும் கதாநாயகன்களாக நடிக்கிறார்கள்... கதாநாயகிகளாக சுவாசிகா நிகாரிகா ஆகியோருடன் கெளரவ…

திமிரு பிடிச்சவன் தீபாவளி ரிலீஸ் ஏன்?

ஏடாகூடமான டைட்டில்களை வைத்தே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் இசை அமைப்பாளர் ,நடிகர் விஜய் ஆண்டனி. இவருக்கு ஆந்திராவிலும் மார்க்கெட்  இருக்கிறது. தனது தோற்றத்துக்குத் தகுந்த கதைகளைத் தேர்வு செய்து பின்னி எடுத்து வருவதால் தனக்கென…

கட்டபஞ்சாயத்து நடத்துகிறார் பாக்யராஜ்!ஏ.ஆர். முருகதாஸ் குமுறல்!!

விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள சர்கார் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், இந்தப் படத்துக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவி இயக்குனர் வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “செங்கோல்…