அனுஷ்காவின் ‘காதல் பரிசு’
பிரபாஷ் கல்யாண அறிவிப்பு அவரது பிறந்த நாளில் அறிவிக்கப்படும் என்று சொன்னார்கள். பிறந்த நாளும் வந்து போய்விட்டது. அறிவிப்பு மட்டும் எந்த விமானத்தில் வரப்போகிறதோ தெரியவில்லை. பிரபாசுக்கும் வயது 39 ஆகி விட்டது.
இதே மாதிரி அனுஷ்காவும்…