தி.மு.க.வை வம்புக்கு இழுக்கும் விஜய் ரசிகர்கள்.!

இந்தியாவிலேயே சிறந்த பொழுது போக்கு மாநிலம் தமிழ்நாடுதான்!அரசியல்,சினிமா இந்த இரு துறைகள் வழியாக பொதுமக்களால் அதிகளவில் சிரித்துக் கொள்ள முடிகிறது. காளி.என்.ரத்னம்,,கலைவாணர் ,கே.ஏ.தங்கவேலு ,கவுண்டமணி,வடிவேலு என காமடி மன்னர்கள் வாழ்ந்த…

யுவன் படத்தில் சான்ஸ் எனது லக் –பிரியா.

சுசீந்திரன் இயக்கத்தில் ரோஷன் நாயகனாக நடிக்கும் ஜீனியஸ் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் கேரளத்து வரவு பிரியாலால் "நான் மலையாளி. எனக்கு மலையாளத்தில் முதல் படம் ‘ஜனகன்’. தமிழில் ஜீனியஸ் தான் முதல் படம். இயக்குநர் சுசீந்திரனின்…

பேட்ட வருவதால் விசுவாசம் பொங்கலுக்கு இல்லியா?

"பொங்கல் வைக்கிறோம். தமிழ் வருசப் பிறப்பை சிறப்பாக கொண்டாடுறோம். 'தல' படம் விஸ்வாசம் பார்த்துட்டு அடுத்த ஷோவும் பார்க்கிறோம்" என்று படு உற்சாகமுடன் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.  பொங்கலுக்கு தலைவர் ரஜினியின் பேட்ட வருகிறது என்று…

சுசி கணேசனை விளாசும் அமலா பால்!

செம குத்து விழுந்திருக்கிறது  சுசி .கணேசனுக்கு.! இவரிடம் துணை இயக்குநராக இருந்த லீனா மணிமேகலை இயக்குநர்  சுசி.கணேசன் மீது  பாலியல் வன்முறை புகார் சொல்லி முன் மொழிந்திருந்தார். இதை இன்று  நடிகை அமலாபால் வழி மொழிந்திருக்கிறார்.…

தயாரிப்பாளர் சங்கம் அதிரடி .தீபாவளி வரை கெடு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இணைந்து  வெளியீட்டுள்ள அறிக்கை - 24.10.2018   அதில் 23.10.2018 அன்று சென்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க…

டைரக்டரை செருப்பால் அடித்த மும்தாஜ்!

'மலெ..மலெ...மருத மலெ..'பாடல் புகழ் மும்தாஜ்  தற்போதுதான் ஆவேசமாகி இருக்கிறார். மீ டூ இயக்கத்தைப் 'பாலோ' பண்ணவில்லை என்பதாக சொன்னாலும் அவரையும் சில டைரக்டர்கள் விட்டு வைக்கவில்லை , சீண்டிப் பார்த்திருக்கிறார்கள் என தெரிகிறது. "ஒரு…

சீறிய பாம்பாக ஷ்ரேயா.! “என் வாழ்க்கை விற்பனைக்கல்ல.”

குங்குமம் அக்கினி குழம்பாக மாறினால் என்ன ஆகும்? நெருங்கினாலே வெப்பம் தாக்கியது.!  36 வயதாகி விட்டது  ஷ்ரேயாவுக்கு.!  ருசிய நாட்டு ஸ்போர்ட்ஸ்மேன்  ஆண்ட்ரி கொயச்செவ். இவரைத்தான் காதலித்து இந்திய முறைப்படி  திருமணம்  செய்து…

மர்ஜுவானா வேண்டுமா?

தேர்ட் ஐ கிரியேசன் சார்பில் விஜய் தயாரிப்பில் ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக் மற்றும் ஆஷா பார்த்தல் நடிப்பில் உருவாக இருக்கும் " மரிஜுவானா " படத்தின் படத்துவக்க விழா  நடைபெற்றது .இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள்  தேனப்பன்…

நடராஜன் -சசி -ஜெயா படம்: லிங்குசாமி டைரக்ஷன்!

சாவித்திரியின் வாழ்க்கையில் ஒரு பகுதி எடுக்கப்பட்டு  வெற்றி பெற்றுவிட்டதால் தற்போது டோலிவுட் கோலிவுட் இரண்டிலும் பயோபிக் படங்கள் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அளவுக்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நான்கு…

படம் பணம் புகழுக்காக தப்பு பண்ணலியா மீ டூ ?

எல்லா நடிகைகளுமே மன சாட்சிக்கு  மங்களம்  பாடக் கூடியவர்கள் இல்லை என்பது நடிகை  ஹர்ஷிகா பூனச்சாவின் வார்த்தைகளை  கேட்டபோது புரிந்தது. தெலுங்கில் பத்து வருடங்களாக இருப்பவர் பூனச்சா.  மீ டூ என்கிற பெயரில்  தினமும்  ஒரு ஆள் வீதம்…