படத்தை ரிலீஸ் பண்றதுக்குள் நாக்கு தள்ளிவிடுகிறது.!

புதிதாக படம் எடுப்பவர்கள் ஒரே மாதிரியாகவே புலம்புகிறார்கள். "படத்தை எடுத்திட்டோம்.ஆனா ரிலீஸ் பண்றதுதான் கஷ்டங்களிலேயே பெருங் கஷ்டம்." என்கிறார்கள். முற்றிலும் புதியவர்களின் முயற்சியில் உருவாகி  நவம்பர் 2 -ல் வெளிவருகிறபடம்  'சந்தோஷத்தில்…

பீடா கடைக்காரரை காதலிக்கும் நடிகை.!

"போர்க்களம் போர்க்களம் :காதலென்னும் போர்க்களம்!கண்ணும் கண்ணும் பாய்ந்து பாய்ந்து மின்னுகின்ற போர்க்களம்; கன்னி நெஞ்சும் காளை நெஞ்சும் பின்னுகின்ற போர்க்களம்;" அட உண்மைதாங்க. அதுக்காக காதலன்  சொல்வதெல்லாம்  கீதை எனக் கருதலாமா ,…

பாலியல் குற்றசாட்டு புகார்:நடிகர் சங்கம் அதிரடி முடிவு!

'மீ டூ' இயக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில்,திரையுலகமே திகைத்து போகும் அளவுக்கு பாலியல் குற்றசாட்டு புகார்கள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடியாக முக்கிய முடிவு ஒன்றை…

நயனின் நண்பியை நாராக கிழித்த நடிகைகள்.

என்ன வகையான மனநிலை என்பது தெரியவில்லை. நடிகர் திலீப் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில்  இன்னும் இறுதி தீர்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்புடைய நடிகை பாவனாவுக்கு திருமணம் நடந்திருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட நடிகர் திலீப்புக்கு  பெண்…

இன்றைய மீ டூ ஸ்பெஷல் மம்பட்டியான்.!

உடுப்பி ஓட்டலில் மெனு போர்டில் இன்றைய ஸ்பெஷல் என தினமும் ஒரு அயிட்டத்தை  எழுதி வைப்பார்கள். அதைப் போலாகி விட்டது  'மீ டூ' வும்! நேற்றைய ஸ்பெஷல் அர்ஜூன்.! இன்றைய ஸ்பெஷல்  மம்பட்டியான் தியாகராஜன். தானுண்டு என்று ஏறத்தாழ ஒதுங்கியே…

அதிமுக தலைமைக்கு பதற்றம்.!கமல் குற்றச்சாட்டு!

தேர்தல் நெருங்க நெருங்க ஆளும் கட்சிக்கு அடி வயிற்றில் அல்சர். எதிர்கட்சிகளோ அந்த அல்சரில்  நெருப்பை வாரிக் கொட்டுகின்றன. போதாக்குறைக்கு கூட்டணி யாருடன் என்கிற வயிற்றுப் பசி. எல்லாம் தமிழகத்தில் மிகையாகவே இருக்கிறது. முதல்வர்…

க.அன்பழகன் அப்பல்லோவில் அனுமதி.!

திமுகவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க.அன்பழகன். அவருக்கு வயது 95 ஆவதால் வயது மூப்பு காரணமாக கட்சியின் முக்கிய கூட்டங்களை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.* *இந்நிலையில்  இரவு திமுக…

பாக்யராஜ் சொன்ன ‘ஹெர் குளோசப் ‘ரகசியம்.!

தினம் தினம்  மீ டூ வந்து அருவெறுப்புகளை பரப்பி விட்டுச் செல்லும் நிலையில் புதிதாக ஒன்றை சொல்லி இருக்கிறார் பாக்யராஜ். அதன் பெயர் 'ஹெர் குளோசப்' .சில ஒளிப்பதிவாளர்கள் பெண்களுக்கு மட்டும் அதிக கவனம் எடுத்து குளோசப் வைப்பார்களாம். அட…

“வழக்கு தொடருவேன் “நடிகர் அர்ஜுன் ஆவேசம் !!

மீடூ விவகாரம்  தென்னிந்திய  திரையுலகையே   படாதபாடு படுத்தி வருகிறது. இந்நிலையில்,   கன்னட நடிகை சுருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் மீது  தனது முகநூல் பக்கத்தில் திடீர்   பாலியல் குற்றசாட்டை கூறியுள்ளார் .இது  திரையுலகில் பெரும் பரபரப்பை…