96…..( பட விமர்சனம்.) இளமையெனும் பூங்காற்று!
முழுமை பெற்ற காதல் என்றால் முதுமைவரை கூட வரும் என்பதற்கு விஜயசேதுபதி. இளமையின் இந்த ரகசியம் இயற்கையில் வந்த அதிசயம் என்பதற்கு திரிஷா. இந்த இருவருக்கும் பத்தாப்பு படிக்கும்போதே அந்த நிலாவை கையிலே பிடிக்கிற ஆசை. பருவம் அரும்பு விடும்…