குஷ்பூவுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்குமா?

தெலுங்கானாவில் விஜயசாந்திக்கு முக்கியமான பதவியைக் கொடுத்திருக்கிறது காங்கிரஸ். தேர்தல் பிரச்சார தலைமைப் பொறுப்பு வி.சாந்திக்குத்தான்! தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள் பிரமித்துப் போய் இருக்கிறார்கள். முதலமைச்சர் சந்திரசேகரராவின்  சொந்தஊர்…

முற்றிலும் மாறுபட்ட விக்ரம் பிரபு.

"60வயது மாநிறம்" படத்திற்கு பிறகு விக்ரம்பிரபு மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து முடித்திருக்கும் படம் "துப்பாக்கி முனை". கதை தேர்வில் மிகுந்த கவனத்துடன் இருந்த நேரத்தில், "துப்பாக்கி முனை" படத்தின் கதையும், கதைக்களமும்…

சூர்யாவின் மற்றொரு சூப்பர் அறிமுகம்.!

வெள்ளித்திரையில் அர்த்தமுள்ள திரைப்படங்கள் உருவாக ஊக்கம் தருவதுடன், அவற்றை தயாரித்து வெளியிடும் தனது நீண்டநாள் கனவை தற்போது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் நனவாக்கி வருகிறார் சூர்யா. 36 வயதினிலே, பசங்க-2, 24,…

‘மச்சானை பாத்தீகளா’…இப்ப ‘சின்ன மச்சான்”!

மச்சான் என்று தொடங்கினாலே பெண்களுக்கு ஒரு சிலிர்ப்புதான்! "மச்சானை பாத்தீகளா மலைவாழத் தோட்டத்திலே" என்று தேடியவர்கள்  கடைசியில் 'சின்ன மச்சான் செவத்த மச்சானை ' இசை அமைப்பாளர் அம்ரீஷிடம் கண்டு பிடித்திருக்கிறார்கள். செமத்தியான…

தேவரகொண்டாவுக்கு ‘கின்னி’ மனைவியா?

தலைவாழையிலை விருந்து இல்லேன்னா தட்டுல சாப்பிட்டுப் போறோம் என்கிற கதையாக தேவரகொண்டாவை தூக்கி வைத்து ஆடுகிறது ஊடகங்கள்.! அவர் வெள்ளைக்காரப் பெண்ணுடன் இருக்கிற படங்கள் இரண்டு நாளாக வைரலாக சுற்றி வருகிறது. அந்த பெண்ணின் பெயர்…

சுந்தர். சி இயக்கத்தில் சிம்பு! புதிய கெட்டப் வெளியானது!!

சுந்தர்.சி இயக்கத்தில், சிம்பு நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதியதிரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஜார்ஜியாவில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படம்,பவண் கல்யாண் நடிப்பில் வெளியான அத்தாரின்டிகி தாரேதி என்ற தெலுங்கு…

தலைமையை மாத்துங்க. கூட்டணி போட்டுக்கலாம்.!

தமிழக அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வந்தாக வேண்டும் என்கிற முடிவில் பாஜக தலைவர் அமித் ஷா உறுதியாக இருக்கிறார். இதற்காக அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பல முறை பேசிவிட்டார் என்கிறார்கள்.  வருகிற தேர்தலில் பாஜக, அதிமுக, ரஜினி என்கிற…