மதுரை சொக்கேசப் பெருமானின் ஸ்தல விருட்சம் துளிர் விட்டது!
ஆலவாய் நகரின் ஸ்தல விருட்சம் கடம்ப மரம். மதுரையை கடம்பவனம் என சொல்வார்கள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், சொக்கநாதரின் சந்நிதி பிரகாரத்தில் துர்க்கை அம்மனின் சந்நிதிக்கு எதிரில் பட்டுப்போன ஆதி கடம்ப மரத்தை பாதுகாப்புடன் வைத்திருப்பதை…