“எஸ்..நான் பிரிஞ்சிட்டேன்” நடிகையின் மகிழ்ச்சி.!

காதலித்துப் பிரிவதென்றால் அதை விட துயரம் வேறு எதுவுமில்லை! மனம் விட்டு எப்படியெல்லாம் பேசியிருப்பார்கள், எங்கெல்லாம் சென்றிருப்பார்கள். எத்தகைய இனிமையான தருணங்கள் வந்து போயிருக்கும். ஆனால் இதைப்பற்றி சற்றும் நினைக்காமல்…

ஐந்து விருதுகளை அள்ளியது ‘மெர்சல்!

போகிற போக்கைப் பார்த்தால் ஆஸ்காரை விட சைமா பெஸ்ட் என்று மாற்றிக் கொள்வார்கள் போல! அந்த அளவுக்கு தென்னிந்தியாவின் மொத்தக் கவனமும் துபாய் மீதுதான்!  பாலிவுட் பார்க்கில்தான் சைமா அவார்ட் நிகழ்ச்சிகள். ஆஸ்காரில் எப்படி ரெட்கார்பெட்…

பாலியல் தொல்லை ! ‘கொடி’ நடிகை உண்மையை உடைத்தார்.!

சினிமாவின் சாபக்கேடே  பாலியல் தொல்லைதான்.  ஒரு சிலர் செய்கிற தவறு ஒட்டு மொத்த சினிமாவை காயப்படுத்தி விடுகிறது. தப்பு செய்து விட்டு வாய்ப்பு கிடைக்காத சிலர் முச்சந்திக்கு வந்து முழங்கி விடுவதால் சினிமாவே கேட்டு விட்டதாக ஆகி விடாது. …

ஓராண்டு நிறைவு.சமந்தாவின் உல்லாச திட்டம்.

'காதல் வாழ்விலே..காதல் வாழ்விலே, ஓஒ! கண்டதே கண்டதே...உல்லாசம் !' என மனசெல்லாம்  நிறைந்திருக்கு சமந்தாவுக்கு! அவரின் ஐந்து படங்களும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். காதல்  கணவர் நாக சைதன்யாவின் படங்களும் ஹிட்!  கல்யாணம் நடந்து ஒரு வருஷம்…

ஜார்ஜியாவில் சிம்பு !

தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த அத்தாரிண்டிகி தாரேதி என்ற படத்தை இயக்குனர் சுந்தர். சி .தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இதில் கதாநாயகனாக சிம்பு நடிக்கிறார். ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதாநாயகியாக மேகா ஆகாஷ்…

அப்பாவைப் போல குள்ள ஸ்ருதிஹாசனா?

அப்பாவைப் போல பிள்ளை பல விஷயங்களில் ஒத்துப் போவாரேயானால் அப்பனுக்குப் புள்ள தப்பாம பொறந்திருக்கு என்று சொல்வது ஊர் வழக்கம். அது மாதிரிதான் அப்பா கமல்ஹாசனும்,மகள் ஸ்ருதி ஹாசனும்.! அப்பா நடிகர்,பாடகர் ,டைரக்டர். தயாரிப்பாளர்.…

நிருபரிடம் கெஞ்சிய சூப்பர் ஸ்டார்!

கல்யாண வீட்டுக்கு வந்த விருந்தாளியிடம் கருமாதி  பற்றி கேட்பது நல்லா இருக்குமா? கசப்பாகி விட்டது  கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு! விஸ்வசாந்தி பவுண்டேசன் திரட்டி இருந்த பேரழிவு வெள்ள நிவாரண உதவிகளை வழங்குவதற்காக  கொச்சி…

“அரசியலா , பயமா இருக்குங்க”பதுங்கும் சூப்பர் !

அரசியல்னா ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய்க் கடை அல்வாவை சாப்பிடற  மாதிரி இங்க நடிகர்கள் ஜொள்ளு விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சினிமாவை விட சுலபத்தில் கோடிகளை சுருட்டிக் கொள்ள முடியும்  என்று முழுப்பாய் சுருட்டிகளாக மாறிக்…

ஜி.வி.பிரகாஷின் நித்யா நந்தா

குறும்பு ஒரு பாடம் என்றால் நடிகர் ஜி வி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அதில் பண்டிதர்கள் என கூறலாம். "திரிஷா இல்லன்னா நயன்தாரா" படத்தின் மூலம் இளம் ரசிகர்களின் பேராதரவு பெற்ற இந்த ஜோடி மீண்டும்…