சிவகுமார்–சுஜா வருணிக்கு நவம்பரில் கல்யாணம்.
"எப்ப சாப்பாடு போடப் போறீங்க?"
பிக்பாஸ் 1 சுஜா வருணியிடம் போன சீசனிலேயே கமல் கேட்டிருந்தார்.
'சொல்றன் சார்' என்று அப்பவே பதில் சொல்லியிருந்தார் சுஜா.
மறுபடியும் நினைவூட்டினார் உலகநாயகன் 'எப்ப போடப்போறீங்க.?'
"நவம்பரில்…