சத்யம் தியேட்டர்ஸ் கை மாறுகிறது.
தென்னிந்தியாவில் மிகப்பெரிய சினிமா நிறுவனங்களில் ஒன்றாக எஸ்பிஐ சினிமாஸ் உள்ளது. இந்த நிறுவனத்தின் திரையரங்குகளில் ஒன்றான ராயப்பேட்டை, சத்யம் திரையரங்கம் சென்னையின் பிரபலமான திரையரங்கமாக திகழ்கிறது. சென்னையில் மட்டும் பேலாஸ்ஸோ, எஸ்கேப்,…
117 கிலோ இமான் 75 கிலோவானது எப்படி?
முன்னெல்லாம் இமான் வந்தால் அவரது பருத்த உருவத்தைப் பார்த்து பிறர் காதில் விழாதபடி கேலி செய்வார்கள்.
அவரது இசை வேண்டுமே என்பதற்காக பகிரங்கமாக சொல்வதில்லை. "உடம்பை குறைங்க சார்"என்று சொன்னால் இசை அமைக்க முடியாது என்று சொல்லி விட்டால்?…
தளபதி விஜய் கலைஞருக்கு அஞ்சலி!
லாஸ்வேகாசிலிருந்து சென்னை திரும்பியதும் தளபதி விஜய் செய்த முதல் காரியம் விமான நிலையத்திலிருந்து மெரினாவுக்கு வந்ததுதான்.
காரிருள் அகலும் நேரம்,சூரியன் உதிக்கும் அதிகாலைப் பொழுது. கலைஞரின் சமாதியில் மலர் தூவி மரியாதை செய்தார்,சிறிது…
சிங்கப்பல்லு சுவாதிக்கு கல்யாணமுங்க!
சுப்ரமணியபுரம் சுவாதின்னா நம்ம ஊருக்குத் தெரியும் .ஆனால் ஆந்திராவில் கலர்ஸ் ஸ்வாதி ரெட்டின்னாதான் தெரியும். கடந்த ஒருவருஷமாக இன்டர்நேஷனல் பைலட் விகாஸ் என்பவரை காதலித்திருக்கிறார்.தனது அப்பா அம்மாவிடம் சொல்ல அவர்கள் விகாசின் பெற்றோரிடம்…
அடப் பாவிகளா? முத்தக் காட்சி திருட்டு!
பாங்க் மானேஜரே கஜானாவில் கை வைத்த மாதிரி ஆகிப் போச்சு! சினிமா எடிட்டிங் சூட்டிலேயே கை வைத்து சில படங்களின் காட்சிகளை லவட்டிக் கொண்டு போய் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை.ராஜேஷ் என்கிற எடிட்டர். திருடிய படத்தின் காட்சிகளை குண்டூர்…
‘சிம்பு வில்லனாக மாறுகிறார்?
"சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் மாநாடு படத்தில் சிம்புவுக்கு நெகட்டிவ் ரோலாமே?என்னப்பா இது? யங் ஹீரோ இப்படில்லாம் நடிக்கலாமா?"
"உனக்கெங்கே வலிக்கிது,அதச்சொல்லு.! பஸ் ஓட்றவனுக்கு லாரி ஓட்டத் தெரியாதா? அரசியல் படம். எந்த அரசியல்வாதி…
‘தல’ யின் கிருதா மீசை!
தெக்கித்தி மண்ணுக்கே உரியது கிருதா மீசை. ஊர்ப்பெரிசுகள் இன்றும் அதை பெருமையுடன் வளர்த்து வருகிறார்கள் .அந்த மீசையை சற்றே ட்ரிம் பண்ணினால் சினிமாப் போலீஸ் அதிகாரி மீசை! கிருதா மீசை வீரத்துக்கு அடையாளம். அந்த கிருதா மீசையுடன்தான்…