தமிழ் நடிகைகளுக்கு மரியாதை கிடைப்பதில்லை.!
என்னிக்கி வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடுன்னு சொன்னாய்ங்களோ அன்னிக்கே அடிமைச்சாசனத்தில் கை நாட்டு வச்சிட்டாய்ங்கன்னு ஆகிப் போச்சு. இன்னிக்கு வந்து அந்த ஆதிக்கம் இந்த ஆதிக்கம்னு கத்தி கலாட்டா பண்ணி ஒன்னும் ஆகப்போறதில்ல.
இந்த…