காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடிகர் சங்கம் போராட்டம்!
சென்னை வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் இன்று மாலை 6.15 மணி அளவில் நடிகர் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.இதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பொருளாளர் கார்த்தி,துணைத் தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ,…