தூத்துக்குடி விஷ ஆலை.நடிகர்கள் என்ன செய்கிறார்கள்?
காவிரி மேலாண்மை வாரியம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இரண்டும் தமிழர்களின் தலை கேட்கும் பலி பீடமாகி இருக்கிறது. நம்மை ஆளுகிற இரண்டு அரசுகளுமே மக்களை எப்படி ஏமாற்றி மொட்டை அடிக்கலாம் என்பதிலேயே குறியாக இருக்கின்றன.
திரைத் துறையினர்…