எச்சரிக்கை…எச்சரிக்கை!

இப்பவே தனித் தீவில் வாழ்கிற 'குடும்பத் துறவி'தான் தல அஜித். அம்மா, அப்பா இருவரும் தனி பங்களாவில் வாழ்கின்றனர். அஜித் குடும்பம்  தனி  பங்களா.சினிமாக்காரராக இருந்தாலும் எந்த நிகழ்ச்சிகளுக்கு போவதில்லை. கொடி இல்லாத தனிக்காட்டு ராஜா.!…

ஸ்டண்ட் நடிகர்களின் சோகக்கதை.

காதல் காட்சிகளை குறைத்துக் கொண்டு 'ஆக்சன் சீன்'களுக்கு முக்கியம்  கொடுக்கச் சொல்கிற காலம் இது.! அதிலும் கதைக்களம் மதுரையாக இருந்து விட்டால் வெட்டு, குத்து, வீச்சரிவாள் என கலவரமயமாக இருக்கும்.நெல்லையில் நடப்பதாக இருந்தால்  அதற்கென தனி…

பிஜேபியின் எடுபிடி அதிமுக அரசு!

கடுமையான தாக்குதல்தான்! ஆனால் சொரணை என்பது எதிராளிக்கு இருக்க வேண்டும் அல்லவா? சொரிந்து விட்டு போனால் என்ன செய்ய முடியும்? மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் மத்திய -மாநில இரண்டு…

மொழி தெரியாதவரையும் பாடவைத்த டி.எஸ்.பி.

ஆலகால விஷத்தை உண்டு அதை தொண்டையில் நிறுத்திய சிவனை விட  தற்காலத் தமிழர்கள் பெரிய ஆள்! விஷத்தையே ஜீரணித்து  விடும்  ஆற்றல் எமக்கு உண்டு! எந்த எழுத்தை உச்சரிக்கிறார் என்பது புரியாமலேயே கண்டசாலாவின்  பாடல்களை 'ரசித்த'மாவீரர்கள்! பர்ஹான்…

காவிரி பிரச்னை: ஜி.வி.பிரகாஷ் தீர்வு!

அடி மடியில் கை வைத்தவன் நாளைக்கு அண்ணாக்கயிறை அறுக்காமல் விடுவானா? தன்னிறைவு தமிழகத்தை பாலைவனமாக மாற்ற வேண்டும் என்கிற கனவு சிலருக்கு! அதை தடுப்பதற்கு சரியான வழியை யார் சொன்னால் என்ன? பாலமுருகன்தானே தந்தை சிவனுக்கே பாடம்  சொன்னான்…

மாட்டிக் கொண்ட நடிகை! மிரட்டும் டைரக்டர்.!

அரசமரத்துப் பேய் 'அண்டர் கிராஜுவேட் ' என்றால் ஆலமரத்துப் பேய்  'போஸ்ட் கிராஜுவேட்'டாம்! ஒன்றை ஒன்று போட்டுத்தள்ள உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து திட்டம் போடுகின்றன.அந்த மாதிரிதான் நடிகை  ஸ்ரீ ரெட்டி ,டைரக்டர் சேகர்  ஆகியோரின் கதையும்!…

சில்க் புடவை காதல்!

கண்மாயில் இருந்த மீன்களை எல்லாம் வலைகளை வீசி பிடித்து சென்ற பின்னர் வேட்டியை வீசி பிடிக்கிற ஆளுக்கு என்ன கிடைக்கப் போகிறது? நண்டும் நத்தையும்தானே ? அப்படி நீங்கள் நினைத்தால் தப்பு! விரால் மீனே மாட்டியிருக்கிறது. படத்தின் பெயர்…

கண்டன அறவழிப் போராட்டம்.

தமிழர் வாழ்வுரிமை தொடர்பான காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் , ஸ்டெர்லைட் ஆலை மூடல் இவைகளை வலியுறுத்தி தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் மற்றும் பிற அமைப்புகள் சார்பில் அறவழிப் போராட்ட தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருகிற எட்டாம்…

கிருஷ்ணா! உனக்கே இது நியாயமா?

பொய்யடியாருக்கு சோதனை வரலாம், மெய்யடியாருக்கு வரலாமா?  கிறித்தவ மதமாக இருந்தாலும்ஐயப்பனையும் கண்ணனையும் ஊன் உருகப் பாடுகிறவர் கே.ஜே.ஜேசுதாஸ் .இன்றும் சபரிமலையில் இவரது  'அரிவராசனம்'பாடல்தான் எதிரொலிக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி…

இசைக்கு ஏது எல்லை? அமிதாப் பாடினார்.!

102 நாட் அவுட் என்கிற படத்தில் படு உற்சாகமுடன் பாட்டு பாடி அசத்தி இருக்கிறார்  இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். "இசைக்கு ஏதடா எல்லை. ஓய்வறியாதது இசை! அதை வயது கடந்து  மருத்துவக்கட்டுபாடுகளை  மீறி பாடி இருக்கிறேன். பாடத்…