வாரிசை களமிறக்கும் நடிகர் சரண்ராஜ்!
பிரபல நடிகர் சரண்ராஜின் மகன் தேஜ்ராஜ் தற்போது பெயரிடப் படாத ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். இயக்குனர் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.
தேஜ்ராஜ் நடிப்பு பயிற்சி, சண்டைப்பயிற்சி, நடனம்…