தமிழ் மண்ணுக்கு புகழை சேர்த்தவர் பாடகி பி.சுசிலா -கவிஞர் வைரமுத்து புகழாரம்

கின்னஸ் சாதனை படைத்து , தமிழ்  மண்ணுக்கு புகழை சேர்த்தவர் பாடகி பி.சுசிலா -கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.அவர் கூறியதாவது, 17595 பாடல்கள் பாடி கின்னஸ் - உலக சாதனை பதிவேட்டில்,பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள்…

தமன்னாவை ‘காந்தா’வாக மாற்றிய பிரபுதேவா!

இயக்குநர் ஏ.எல்.விஜய், பிரபுதேவா, தமன்னா, ஆர்ஜே பாலாஜி மற்றும் சோனு சூட் ஆகியோரை வைத்து திகில் படமொன்றை இயக்கி வருகிறார். பிரபுதேவா நாயகனாக நடிப்பதோடு இப்படத்தை தயாரித்தும் வருகிறார். இப் படத்திற்கு காந்தா என்று பெயர் வைத்திருப்பதாக…

நட்சத்திர கிரிக்கெட்…8அணிகளின் பெயர்கள் அறிவிப்பு!

சங்கக் கட்டிடம் கட்டும் நிதி தேவைக்காக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் நடத்தவிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் தமிழகத்தின் முக்கிய கிரிக்கெட் மைதானங்களில் ஏப்ரல் 17-ம் தேதி நடைபெற உள்ளது./மதுரை…

பாலா மீது வழக்கு !கதாசிரியர் எச்சரிக்கை!!

இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்ட காலத்தில் தமிழகத்தில் 90 வகையான சாதிக்காரர்களை 'குற்றப்பரம்பரை' என்று பட்டியலிட்டு அவர்களை கொடுமைப்படுத்திய சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதைதான் 'குற்றப்பரம்பரை. இந்த கதையை கிழக்கு சீமையிலே,…

கேரளாவில் ‘தெறி’ படத்தை வெளியிடும் நடிகர்கள்!

தமிழகத்தை அடுத்து விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ள மாநிலம் கேரளா. எனவே விஜய்யின் 'தெறி' படத்தை  கேரளாவில் 'ஆகஸ்ட் சினிமாஸ்' நிறுவனம் ரிலீஸ் செய்யவுள்ளது.  இந்த நிறுவனம் நடிகர்கள்  ஆர்யா,  பிரித்விராஜ் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்…

எடிட்டர் கிஷோர் குடும்பத்துக்கு சரத்குமார்,சிவ கார்த்திகேயன் உதவி!

நேற்று முன் தினம் 63வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது என்பதும் 'விசாரணை' படத்திற்காக சிறந்த எடிட்டர் விருது மறைந்த கிஷோர் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது கிஷோரின் குடும்பத்தினர் பொருளாதார…

மானத்தை வாங்காதீர்கள் : நடிகர் சங்கத்துக்கு ஆர். கே. செல்வமணி வேண்டுகோள்!

மானத்தை வாங்காதீர்கள் நடிகர்களில் கிரிக்கெட் ஆடத் தெரிந்தவர்களை போட்டிக்கு அனுப்புங்கள் என்று நடிகர் சங்கத்துக்கு  ஆர். கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். இது பற்றிய விவரம் இதோ: சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப  வேலைகளைச்…

வல்லவனுக்கும் வல்லவன்.

'ஜிகர்தண்டா' படத்தில் வரும் 'அசால்ட் சேது' என்கிற கதாப்பாத்திரத்தால் தமிழக மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர் பாபி சிம்ஹா. தற்போது அவர் தயாரிப்பில் அசால்ட் PRODUCTIONS என்ற நிறுவனத்தின்  சார்பில் அவர் கதாநாயகனாக நடித்து வெளி வர  …

‘மீண்டும் ஒரு காதல் கதை’ MOKK Movie News, Signal Track promo Link & Poster

"​ ​ Mendum oru kadhal kathai" Single track promo Link ​ https://youtu.be/oTryC2LU0uE மலையாள திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்ற படம் 'தட்டத்தின் மறையத்து'. இப்படம் தமிழில் 'மீண்டும் ஒரு காதல் கதை' என ரீமேக்…