எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் மீண்டும் விஜய்!

விஜய் நடித்த 'புலி' படம் வெளியீட்டுக்கு  தயாராக உள்ளது.  அதே சமயம்,அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ்…

விஸ்வரூப விவகாரமாகும் ஜிகர்தண்டா!…

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தை ‘குரூப் கம்பெனி’ நிறுவனம் சார்பில் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன் தயாரித்திருந்தார். இப்படம் சம்பந்தமாக தயாரிப்பாளர் கதிரேசனுக்கும், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கும் இடையில் பிரச்சனை…

எழுந்து வா ,என் நன்பா!-விஜயகாந்த் உருக்கம்!

உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரைப்பட த் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தரை அவரது பால்ய நண்பரான விஜய்காந்த்  மருத்துவமனைக்குச் சென்று  பார்த்துவிட்டு பின்பு அவர்  உருக்கமாக எழுதியுள்ள கடிதத்தில்…

இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் கவலைக்கிடம்!

பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சில வாரங்களுக்கு முன் திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை  அடையாரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிசிச்சை அளித்த தை தொடர்ந்து அவரது உடல்நிலை சீரானது.…

நடிகர் சங்க தேர்தல்: அனைத்தும் குளறுபடி நிறைந்ததாகவே உள்ளது. தடையை நீக்க முடியாது. சென்னை ஐகோர்ட்…

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வரும் 15ஆம் தேதி நடக்கும்  என நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளால் கடந்த ஜூன் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என விஷால், கார்த்தி, நாசர்  மற்றும்…

தனி ஒருவனுக்காக மோகன் ராஜாவாக மாறிய ஜெயம் ராஜா!

நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை வித்தியாசமான கோணத்தில் புதுவிதமான திருப்பங்களை கொண்ட கதை அம்சத்துடன் தயாராகி இருக்கும் படமே “தனி ஒருவன்”. ஜெயம், சந்தோஷ் சுப்புரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய மோகன்…

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அறக்கட்டளை துவக்க விழா!

திரையுலக பிதாமகன், பத்மஸ்ரீ டாக்டர்.கே.பாலசந்தர் பெயரில் அவருடைய பிறந்த தினமான ஜூலை 9 ம் தேதி ஒரு அறக்கட்டளையை அவருடைய சீடரூம், உலக நாயகனுமான பத்ம பூஷன் கமல்ஹாசன் துவக்க இருக்கிறார். இயக்குநர் சிகரம் நடித்த ”உத்தம வில்லன்” திரைப்படம்…