சாதி வேண்டாம் போடா! யுவனின் அடுத்த முழக்கம்.!

"நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்கடா ,இது பெரியார் பிறந்த பூமி" என்கிற கருத்தில் அழுத்தமுடன் நிற்கிறார் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்தி ஆதிக்கத்தை கண்டித்து டி .சர்ட் அணிந்து எதிர்ப்பினை பதிவு செய்திருப்பவர் தற்போது சாதி…

ஜெயம் ரவியின் “தமிழன் என்று சொல்லடா!”

என்னமோ தெரியல. தமிழ்த் திரை உலகத்தினருக்கு தமிழின உணர்வு அதிகமாகி வருகிறது. இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து அமைதியான முறையில் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். அதிகார வர்க்கத்தின் தவறுகளை தங்களுடைய படங்களின்வழியாக…

பிரேம்ஜிக்கு பொண்ணு வரம் கேட்டு ஆன்மீக சுற்றுலாவா?

"எவ்வளவோ பண்ணிட்டோம் .இத பண்ணமாட்டமா?" என்கிற ரேஞ்சுக்கு வந்திட்டாங்க போலிருக்கு வெங்கட் பிரபு அண்ட் பிரதர்ஸ்? "மகாலட்சுமி மாதிரி பொண்டாட்டி வேணும் " என்று தவமிருப்பவர் பிரேம்ஜி அமரன். காலண்டரில் இருக்கிற மகாலட்சுமி மாதிரியா ,அல்லது…

எஸ்பிபிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை?

கொரோனா வைரஸ் தொற்று  காரணமாக, பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர்,  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்போது கொரோனாவில் இருந்து குணமாகிவிட்டாலும்…

போதைப்பொருள் விவகாரம்; கைதான சஞ்சனா கல்ராணி முக்கிய தகவல்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு   பெங்களூரில் உள்ள நடிகை ராகினி வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி, அவரை கைது செய்து  விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ராகினிதிவேதி சில முக்கிய தகவல்களை தெரிவிக்க கூறப்படுகிறது.…

ரத்த பரிசோதனை செய்து போதை அடிமைகள் இல்லை என்பதை நடிகர்கள் நிரூபிக்கவேண்டும்!!கங்கனா !

அரசு அல்லது போலீஸ்க்கு எதிராக குற்றம் சாட்டினால் ..? சாட்டுகிறவர் சாதாரண ஆளாக இருந்தால் சக்கையாகிவிடுவார்.போலீஸ் அடியில் எத்தனை வகைகள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். குற்றம் சுமத்துபவர் பிரபலமாக இருந்தால் வேறு வகையான…

“டி.சர்ட்டுகள் மூலம் தமிழை வளர்த்து விடமுடியாது” -திரைப்படத்துறையினருக்கு பா.ஜ.க பதில்.!

தமிழ்நாட்டில் இந்தியை  வலுக்கட்டாயமாக திணிக்கும் முயற்சி அமைதியாக நடந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு சார்ந்துள்ள துறைகளில் இந்தி மட்டுமே அறிந்த  அதிகாரிகள் திணிக்கப்பட்டு இருக்கிறார்கள் .ஆங்கிலமோ இந்தியோ  அறியாத அப்பாவி மக்களிடம்…

‘ஜூவாலா கட்டா’வுடன் விஷ்ணு விஷால் ‘திடீர்’ நிச்சயதார்த்தம்!

நடிகர் விஷ்ணுவிஷால் கடந்த 2011-ம் ஆண்டு ,தனது கல்லூரித் தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில்,இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தானும், தனது மனைவியும்…

தமிழ்நாடு என்ன தனி ‘தீவா’? எங்கள் திரையுலகை கொடுக்கிறார்களா…

வணக்கம், நான் திரைப்பட இயக்குனர் டி.ராஜேந்தர். இது என் தனிப்பட்ட கருத்து. ஒரு திரைப்படம் பார்க்க ஒரு ரசிகன் 100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது 12% GST வரி. அதை விட கூடுதலாக தமிழக அரசுக்கு…

‘கஞ்சா’ சர்ச்சையில் சிக்கிய நடிகை! கைதாவாரா?

கன்னடத்  திரையுலகை போதைப்பொருள் விவகாரம் ஆட்டி படைத்து வரும் நிலையில், தமிழில் போர்க்களம், கதை, மார்க்கண்டேயன், சித்திரம் பேசுதடி 2 உள்பட சில படங்களில் நடித்துள்ள பிரபல கன்னட நடிகை நிவேதிதா, கஞ்சா செடியை துளசி செடிக்கு நிகராக ஒப்பிட்டு…