பிரபல சீனியர் நடிகருடன் சாய் பல்லவி நடிக்க மறுத்ததேன் ?
சாய் பல்லவி.
இவரது ரவுடி பேபி பாடலும் நடனமும் உலக அளவில் இவரை பிரபலமாக்கியிருக்கிறது. அதனால் வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக எல்லாப் படங்களையும் ஒப்புக்கொள்வதுமில்லை.
அது சீனியர் நடிக்கிற படமாக இருந்தாலும் கூட மறுத்து விடுவார்…