தேவரின் வாழ்க்கை திரைப்படமாகிறது.
தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். அரசியலிலும் ஆன்மீகத்திலும் நாட்டம் கொண்டவர், காங்கிரஸ் பேரியக்கத்தில் மிதவாதிகள் பக்கமாக நிற்காமல் தீவிரவாதிகள் பக்கமாக நின்றவர், சுபாஷ் சந்திரபோஸின் பார்வர்ட் பிளாக் இயக்கம்…