மஞ்சு வாரியர் படக்குழு உயிர் தப்பியது.!

கலைப்புலி எஸ்,தாணு தயாரிப்பில்,வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் பெரிய  .வெற்றி அடைந்தது. இப்படத்தின் மூலம்  தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள முன்னணி  நடிகை மஞ்சுவாரியர். இப்படத்தில் தனுசுக்கு நிகராக  அவரது இயல்பான…

பாலியல் சீண்டல்கள்,மொழிப்பிரச்னை , தமிழ்ச்சினிமாவில்.! ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷ்.  காக்கா முட்டை படம் வழியாக பேசப்பட்டவர். சாதாரண குடும்பத்துப் பெண். பிரபலங்களின் பின்பலம் இல்லாத குடும்பம்.  திருச்சி ஐ ஐ எம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் மனம் திறந்து சில உண்மைகளை…

சினிமா செட் நாசம் . இடித்துத் தள்ளிய பஜ்ரங் தளம் !வேடிக்கை பார்க்க மாட்டேன் என்கிறார் பினராயி.!

ஒரு பக்கம் கொரானா விரட்டுகிறது. மறுபுறம் மதவெறி துரத்துகிறது. இதுதான் இன்றைய ஒன்றுபட்ட இந்தியாவின் நிலை. கேரளமாநிலம் கொச்சிக்கு அருகில் 'மின்னல் முரளி' படத்துக்காக ஒரு செட் போடப்பட்டது. பழைமையான தோற்றமுடன் போடப்பட்ட  அந்த செட்…

லாரன்ஸ் அறக்கட்டளை விடுதியையும் கொரானா விடவில்லை.மூடல்.!

ஜனங்களை சகஜமாக பழக விட்டுப்புட்டு இப்ப கொரானா தொகை ஏறுதேன்னு அரசு அலறுவதில் அர்த்தமே இல்லை. முதலில் டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டதே மகா கொடிய தப்பு. சமூக இடைவெளியும் பின்பற்றவில்லை. அவர்களுக்கு இன்ன இடத்தில்தான் குடிக்கவேண்டும்…

சீமராஜா மரணம் .சிவகார்த்திகேயன் அனுதாபம் ….!

சீமராஜா படத்தின் கேரக்டர் காமடியாக சொல்லப்பட்டாலும் அடிப்படையில் சில உண்மைகளும் இல்லாமல் இல்லை. சிங்கம்பட்டி சமஸ்தானம் இன்றளவும் இருக்கிறது .ஆங்கிலேயர் காலத்தில் தனித்தனி சமஸ்தானங்களாக தென்தமிழகத்தில் அதிக அளவில் ஜமீன்தார்கள்…

வாணிஸ்ரீ குடும்பத்தில் சொத்துப் பிரச்னை.! மருமகளுடன் மல்லுக்கு நிற்கிறார்.!

வாணி ஸ்ரீ அற்புதமான நடிகை. தெலுங்கு நடிகையாக இருந்தாலும் ஒரு தமிழரை கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறவர். இவர் வாணி-ராணியில் நடித்தபோது 26 வயதுதான்.! அழகாக புடவை கட்டுகிறவர் . "எப்படி உன்னால் இவ்வளவு அழகாக புடவை கட்ட…

சூர்யா விபத்தில் சிக்கினார். இடது கையில் காயம்.!

கொரானா தொற்று நோய் துயரிலும்  துணிந்து செயலாற்றுபவர்களில் சூர்யாவும் ஒருவர்.  கொரானா ஊரடங்கு முற்றிலும் ஒழிக்கப்பட்ட பிறகு அவரது இரண்டு பிரமாண்ட பெரிய படங்களின் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கிவிடும்.  இயக்குநர் ஹரியின் 'அருவா'…

கமல்ஹாசனை பூஜாகுமார் காதலிக்கிறாரா?

நடிகர் கமல்ஹாசனுடன் இணைத்துப் பேசப்பட்டவர்களில் நடிகை பூஜாகுமாரும் ஒருவர். இதற்கு காரணம் அவர் கமலின் குடும்பத்தாருடன் கலந்து விட்டார் என்பதால் ! கமலின் வீட்டு நிகழ்ச்சிகளிலும் பூஜா குமாரை பார்க்க முடிந்தது.…

கிரணின் வாத்தி கமிங் வெறித்தனமான குத்து ஆட்டம்.!

நடிகை கிரணுக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்க முடியாதல்லவா! வீட்டிலேயே இருப்பதால் கிரண் சும்மா கிண் என்று இருக்கிறார்.கும்மென இருக்கும் அழகை துள்ள வைத்து ஆட்டம் போட்டு ரசிகர்களை தன்  …

மகனை நடிகனாக்குவாரா மகேஷ் பாபு?

ஆடி ,ஓடி சுறுசுறுப்பாக இருந்தவர்களை ஒரு இடத்தில் இருக்கச்சொன்னால் அது கட்டிப்போட்டது போலாகி விடும்.இதனால் பிள்ளைகளுடன் எதையாவது வம்பிழுத்து அதை வீடியோவாக பதிவு செய்து வைரல் ஆக்குவது சினிமாக்காரர்களுக்கு தற்போதைய பொழுது போக்காகிவிட்டது.…