மக்கள் நலனை விட, மதுக்கடைகள் மீது தான் அரசுக்கு அக்கறை!- கமல் கடும் காட்டம்.
மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் மீது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதன் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறப்புக்கு விதிக்கப்பட்ட தடை…