தயாரிப்பாளர்களுக்கு எஸ்.ஆர்.பிரபு அவசர கோரிக்கை.!

பொன்மகள் வந்தாள் தமிழ்த் திரைப்படம் நடிகை ஜோதிகா நடித்திருக்கிற படமாகும். இந்தப்படம் வருகிற 29 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப்படம் மட்டுமல்ல இந்தி ,தெலுங்கு மலையாளம் என்று பல மொழிப்படங்களும்  இந்த ஓடிடி…

நடிகை பாக்யஸ்ரீயின் எளிமையான உடல்பயிற்சி.வீடியோ

நடிகை பாக்ய ஸ்ரீ காலையில் செய்கிற சில உடல் பயிற்சிகளை செய்து காண்பித்திருக்கிறார், காண்பதற்கு எளிதாகத் தெரிந்தாலும் சில பயிற்சிகள் கடுமையானவை. ஆனால் சிறந்த பலன்களைத் தரக்கூடியவை. செய்து பாருங்கள்.…

அருண் உயிர் தப்பியது ஆச்சரியம் !

ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கியுள்ள  நடிகர் அருண் விஜய்அவ்வப்போது,ட்விட்டர் பக்கத்தில்  உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை .வெளியிடுவது வழக்கம்.  இன்று  வீடியோ  ஒன்றை பகிர்ந்துள்ளார். வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில்,  அந்தரத்தில்…

ஜோர்டானில் சிக்கித் தவித்த ‘ஆடுஜீவிதம்’ படக்குழு இந்தியா திரும்புகிறது!

நடிகர் பிருத்வி ராஜ்.மலையாளப் படமான 'ஆடுஜீவிதம்' படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்று இருந்தார்.இந்நிலையில், கொரோனா காரணமாக உலகம் முழுழுவதும் ஊரட ங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து போக்குவரத்தும் முடக்கப்பட்ட நிலையில், பிரித்விராஜ் உள்பட 58 பேர்…

நடிகை கனிகாவின் கர்ப்பகால அனுபவங்கள்!

'5 ஸ்டார்'  படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்  நடிகை கனிகா . அஜித்துடன் நடித்த வரலாறு தனி அடையாளத்தைத் தந்தது. தொடர்ந்து தமிழில்  சில படங்களில் நடித்து வந்தவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் இல்லை. மலையாள  படங்கள்  மீது…

அதிமுக அரசு இல்லை, அடிமை அரசு என்கிறார் கமல்.!

எஜமானர் என்பவர் யார்? மத்தியில் ஆளுகிற பாஜக அரசு என்கிறார் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன். எஜமானர் என்று ஒருவர் இருந்தால் அவருக்குக் கீழே ஒரு வேலைக்காரனோ,அல்லது அடிமையோ ஒருவன் இருந்தாகவேண்டும். வேலைக்காரன் என்றால் வளைந்து…

பிரியங்கா சோப்ராவை நக்கலடிக்கிற புண்ணியவான்கள் …

பிடித்துப்போனால் தலையில் வைத்துக்கொண்டாடுவார்கள். பிடிக்கவில்லையா ,கிழித்து நார் நாராகத் தொங்க விடுவார்கள். நெட்டிசன்களின்  நல்ல குணத்தைப் பெற நடிகைகள் தவம் கிடந்ததாக வேண்டும். வெளிநாட்டுக்காரனை கல்யாணம் செய்து கொண்டாயா ஓ கே!…

புகழ் பெற்ற 7 படங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் !ஜோதிகா படம் 29 ஆம் தேதி ரிலீஸ்.

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில்  நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள  "பொன்மகள் வந்தாள்" படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.…

கொஞ்சம் கொரோனா, நிறைய காதல்!…இயக்குனராக மாறிய சாந்தனு பாக்யராஜ் !

இந்த கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த லாக்டவுன் நடிகர் சாந்தனுவுக்குள் ஒளிந்திருந்த அற்புதமான திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.தனது தந்தை பாக்யராஜ் வழியை பின்பற்றி,நடிப்பு இயக்கம் இரண்டையும் கையில் எடுத்து,'கொஞ்சம் கொரோனா நிறைய காதல்' என்ற 7…

மாஸ்க் அணிந்துகொண்டு அவசரமாக கல்யாணம் பண்ணுவது ஏன் ?ஆம்பள நடிகை கேள்வி.

குதர்க்கம் பேசுவதற்கென்றே சிலர் இருப்பார்கள். எதையாவது நோண்டவேண்டும் ,அதன் வழியாக தன்னை மெத்தப்படித்தவர் என சிலர் சொல்ல வேண்டும் என்கிற ஆசை அவர்களுக்கு.! அவர்களில் ஒருவர்தான் 'ஆம்பள 'பட நடிகை மாதவி லதா..இந்த படத்தில் கிரணின் மகளாக…