பாஜக நாகராஜனுக்கு கொரானாவை விட கொடிய நோய்! -கஸ்தூரி கடும் தாக்கு.

"கொரானாவைவிட கடுமையான நோயினால் பாஜகவின் கரு.நாகராஜன் பாதிக்கப்பட்டிருக்கிறார்.அவரை கட்சி மேலிடம் தனிமைப்படுத்த வேண்டும் "என்று நடிகை கஸ்தூரி கடுமையாக ஒரு பதிவு போட்டிருக்கிறார்.  அதனுடைய விவரமாவது: "சற்று முன் நியூஸ்7 தொலைக்காட்சி…

வையக வீரர் சூர்யா..வைத்த காலை பின் வாங்கா வீரர்..வாழ்த்துகிறார் பார்த்திபன்.!

"தைரியமே புருஷலக்ஷணம்-அதுவும் தைரியலஷ்மியின் புருஷ(ன்)ர் -எத்துனை வைராக்யமுடன்-அத்துணையின் காதல் கணவராக,கௌரவம் காப்பவராக,வைத்தக் காலை பின்வாங்கா வையக வீரராக ... Ozhukkam , Thelivu , Thairiyamudan…

இந்த கொரானா காலத்திலும் 2.5 கோடி சம்பளம் கேட்கிறாராம் தமன்னா..!

கொரானா கஷ்ட காலம். ஷூட்டிங் இல்ல.தியேட்டர்கள் மூடிக் கிடக்கு. பட்டினி கெடக்கிறோம் .திரை உலக கஷ்டங்கள் குறையணும்னா பெரிய நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்கணும்னு சிலர் கோரிக்கை வெச்சாங்க. இதுக்கு அவ்வளவா ரெஸ்பான்ஸ் இல்லிங்க. எந்தப் பெரிய…

இன்னொரு தமிழ்ப்படமும் ஓடிடி தளம் வருகிறது. 5 இயக்குநர்கள் படம்.!

ரமேஷ் திலக், ரேடியோ ஜாக்கியாக இருந்து நடிகர் ஆனவர்  பல படங்களில் வில்லனுக்கு நண்பனாக நடித்திருக்கிறார். கொஞ்சம் ரப் அண்ட் டப் ஆன கேரக்டர்களில்  இவரை பார்த்திருக்கலாம். வெளிவரவிருக்கிற மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில்…

பயோபிக் படத்தில் நடிக்க விராட் கோலியின்’ ஒன் கண்டிஷன்!’

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட்கோலி.  எதிரணியினருக்கு காய்ச்சலை தருகிறவர்.கடுமையான போராளி,சிக்ஸர் போர் என பந்துகளை பறக்க விடுகிறவர்.  இவரது வாழ்க்கையை படமாக்கினால் என்ன?  பாலிவுட்டில் பல நிறுவனங்கள் பணப்பெட்டியுடன் தயாராக…

3 -ம் தேதி வரை நான் ஃ பிரீ ! சிலம்பு சுத்தலாமா? நடிகை அடா சர்மா அழைப்பு.!

எஸ்.டி ஆரின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர்  அடா சர்மா. பிறகு பிரபுதேவாவின்  சார்லி சாப்ளின் 2 படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்.தற்போது பாலிவுட்டில் கமாண்டோ-3படத்த்தில் நடித்து வருகிறார்.…

பா.விஜய்யின் இயக்கத்தில் அர்ஜூன் -ஜீவா இணைகிறார்கள்,!

அர்ஜூன் -ஜீவா இருவரும் இணைந்து முதன்முதலாக நடிக்கப்போகிற படம்தான் 'மேதாவி.' மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பில்  சு.ராஜா  3 வதாக தயாரிக்கிற படம்.  இயக்குநர் பாடலாசிரியர் பா.விஜய். ராஷி கண்ணா கதாநாயகியாக…

பிரியா பவானி சங்கரின் கிரிவல அனுபவம் .கடவுள் ஏமாற்றிவிட்டார்!!

பிரியா பவானி சங்கர். சின்னத்திரை தந்த சிங்காரி . ' மேயாதமான்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி  பிரபலமானவர் . .கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து,'குருதி ஆட்டம்', 'களத்தில் சந்திப்போம்', 'பொம்மை',…

விஜய் பட பாட்டுக்கு டாக்டர்கள் ஆடிய ஆட்டம்.!நடவடிக்கை பாயுமா?

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்கிற மனநிலையிலா மக்கள் இருக்கிறார்கள்.? இறுக்கமான சூழல்.என்ன நடக்குமோ என்கிற அச்சம். ஆனாலும் அரசாங்கமே சொல்லிவிட்டது வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்பதாக.! கொரோனா வைரஸ் பரவுதல் நாளுக்கு நாள்…

42 வயதில் அம்மாவான பிரபல தமிழ்ப்பட நாயகி.!

சங்கவி நேற்றைய கதாநாயகி. அஜித்துடன் அமராவதியில் அறிமுகமானவர். .பின்னர் விஜய்யுடன் பல படங்களில் நடித்திருந்தார். சரத்குமார் ,விஜயகாந்த் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் , சற்று தாராளமானவர். மனம் கோணாதபடி கவர்ச்சியாக…