முடங்கிப்போன திரையுலகம்… வீதி வீதியாக சைக்கிளில் பழம் விற்கும் நடிகர்!
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ஏற்கனவே 3 முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது 4-வது முறையாக வரும் ஜூன் 31வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது இந்நிலையில், தளர்வுகள்…