சினிமா வேலைகள் தொடங்கின.கபடதாரி டப்பிங் பணியில்!

கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது! நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தாண்டி, தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கும் அளவுக்கு தரமான படங்களை தயாரிப்பவர்களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர்.…

பிடி 5 கோடி! கொரானா நிதிக்கு கவர்ச்சி நடிகை வாரி வழங்கல் !

மனசு வேண்டும். அஞ்சு,பத்து கொடுப்பதற்கே ஆயிரம் தடவை யோசிக்க வேண்டியதிருக்கிறது. கிட்டங்கியில் மூடை மூடையாக அரிசியோ அல்லது நவதானியமோ இருந்தாலும் அதிலிருந்து பத்துக்  கிலோவை தானமாக கொடுப்பதற்கு மனம் வருவதில்லை.இப்படிப்பட்ட வள்ளல்கள்…

பாஜக குருமூர்த்திக்கு எதிராக விஜய் ஆதரவாளர்கள்.! ‘கொரானா நிதியாக 5 காசு…

தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் விஜய் முக்கியமானவர். இவரது படங்களில் சமூகம் சார்ந்த அரசியல் வசனங்கள் இடம் பெறுவது வழக்கம். இதனால் ஆளுங்கட்சியினரின் எதிர்ப்பு என்பது தானாகவே வந்து விடும். இதனால் வருமானவரி சோதனை போன்ற பல மிரட்டல்கள்!…

நடிகை டாப்ஸியின்  காதலுக்கு வெற்றி? பெற்றோர் சம்மதம்! விரைவில் திருமணம்!!

 தமிழில் வெற்றிமாறனின்  ’ஆடுகளம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகைடாப்ஸி .   பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக  வலம் வரும் டாப்ஸி  , வெளிநாட்டு பிரபலம் ஒருவரை காதலித்து வருவதாக  கடந்த சில மாதங்களாக  கிசுகிசுக்கப்பட்டு…

முகத்துக்குப் போட வேண்டிய மாஸ்க்கை ‘அங்கே’ போட்ட நடிகை !

"ஏம்மா முகத்துக்குப் போட வேண்டிய 'மாஸ்க்'கை எங்கம்மா காணோம்?" நடிகை பூனம் பாண்டே கார் கண்ணாடியை இறக்கியபடியே அந்த போலீஸ் அதிகாரியை உற்றுப் பார்த்தார். நடிகையின் பக்கத்தில் உதவியாளர் சாம் அகமத் பாய்.  விலை உயர்ந்த கார். ஊரடங்கு…

பூனம் பாண்டே கைதா? வீட்டுல ஜாலியா ‘3’ படம் பார்த்துகிட்டு இருந்தேன் என்கிறார்!

பாலிவுட்டின்  தாராள கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் பூனம் பாண்டே. மாடலாக இருந்து சினிமாவுக்கு வந்தவர்.அமித் சக்சேனா இயக்கிய நாஷா, எ ஜர்னி ஆஃப் கர்மா ஆகிய இந்தி படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு கன்னடத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில்,பூனம்…

‘இந்தியன் 2’ உள்பட ‘5’ திரைப்படங்களின் பணிகள் இன்று தொடங்கியது!

லாக்டவுனுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. 50 படங்களுக்கு மேல் தடைபட்டு, ஏறக்குறைய 500 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது.…

என் அனுமதியில்லாமல் என் பெயரை பயன்படுத்துவதா? பாரதிராஜா கொந்தளிப்பு!

கொரோனா காரணமாக,தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தள்ளிப் போடப்பட்ட நிலையில், பொதுவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவை தெரிந்துகொள்ளாது சுயமாக ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்து அவர்கள் திரையுலகின் பிரச்சனையைத் தீர்ப்பார்கள் என…

மார்ச் மாதம் திருமணம், மே மாதம் மரணம் .செல்பி ஆசைக்கு பலி !

இந்தக்கொடுமையை எங்கே போய் சொல்வது? கொரானாவிலும் கொடியதாக இருக்கிறதே...படத்தில் இருக்கிற ஜோடியைப் பாருங்கள். எவ்வளவு அழகாக இருக்கிறார்கள். ஒரு நடிகையின் சாயலில் பெண் இருக்கிறார் அல்லவா.! மார்ச் மாதம்தான் இருவர்க்கும்  திருமணம்…

பிராமணப்பெண்ணை பெயர் மாற்றி கல்யாணம் செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர்.!

ஞாயிற்றுக்கிழமை காலையில்தான் கல்யாண அறிவிப்பை டிவிட்டரில் வெளியிட்டார் பிரபல தெலுங்குப்பட தயாரிப்பாளர் தில் ராஜு.  "இன்று இரவில் நிஜாமாபாத்தில் இருக்கிற எங்களது பாலாஜி திருக்கோவிலில் எனக்கு திருமணம் நடக்கிறது"என்பதாக மட்டுமே அந்த…