மகள் தப்பு செய்தால் கமல் தண்டிப்பாரா,திட்டுவாரா?
"நீங்க தப்பு செஞ்சா அப்பா கமல் என்ன செய்வார்?"
ஒரு ரசிகரின் நீண்ட நாள் சந்தேகம் போலும்.!அன்று கேட்டே விட்டார் ஸ்ருதிஹாசனிடம்.!
"இதுவரை அப்பா தண்டனை கொடுத்ததில்லை. அதட்டுனது கூட இல்லை.!அவர் லாஜிக் பார்ப்பார்.என்ன காரணம்னு…