முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்  சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிப்பப்பட்டிருக்கிறார். நேற்று மாலையில் லேசான நெஞ்சு வலி இருந்ததால் அந்த  பொருளாதார மேதை அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு 87 வயது. கார்டியோ…

திருமண வாழ்க்கையை சித்தாரா வெறுத்தது ஏன் ?

இயக்குநர் விக்ரமனின் 'புது வசந்தம்' படம்தான் நடிகை சித்தாராவை உயரத்துக்கு செல்ல வழி அமைத்துத் தந்தது.தமிழில் ஒரு ரவுண்டு வந்தவர் அப்படியே தெலுங்கு ,மலையாளம் என பல மொழிகளில் பிரபலம் ஆனார். அவருக்கு தற்போது 47 வயது ஆகிறது. இன்னமும்…

O T T பிளாட்பார்மில் வெளியாகும் கார்த்திக்சுப்புராஜ்-கீர்த்தி சுரேஷ் படம்.!

பொன்மகள் வந்தாள் படம் ஓடிடி பிளாட்பார்மில் வெளியாகும் என்று அறிவித்ததுமே தியேட்டர் அதிபர்கள் பொங்கி எழுந்து விட்டார்கள். இனிமேல் சூர்யாவின் படங்களுக்கு தியேட்டர் கிடையாது என அறிவித்தாலும் பல படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தை நோக்கித்தான்…

எனது குழந்தைகளின் தாய் நயன்தாரா!- விக்னேஷ்சிவன் அதிரடி அறிவிப்பு!!

அன்னையர் தினத்தில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது தாய்க்கு டுவிட்டரில்  வாழ்த்து செய்தி  பதிவிட்டிருந்தார். அடுத்தாக நடிகை நயன்தாராவின் குழந்தை பருவ புகைப்படத்தை பதிவிட்டு அவரின் அம்மாவிடம் "அழகான குழந்தையை சிறப்பாக வளர்த்து…

மீண்டும் கார்த்திக்-ஜெஸ்ஸி? கவுதம்மேனன்,திரிஷா வெளியிட்ட ‘டீசர்’!

கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு,திரிஷா கார்த்திக்,ஜெஸ்ஸியாக நடித்த விண்ணைத்தாண்டி வருவாயாதமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக நடிகை திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் கவுதம்…

நயன்-விக்னேஷ்சிவனின் அன்னையர் தின சிறப்புப்படம் !

பிரபல காதல் ஜோடியான விக்னேஷ் சிவன் -நயன்தாரா இருவரும் அவரவர் அம்மாவுடன் அன்னையர் தினத்தைக் கொண்டாடிய புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டிருக்கிறார். சரிங்க சார்.உங்க கல்யாணம் எப்ப ?இந்த வருசமாவது நடக்குமா? உங்க பிள்ளைகளும்…

நோயுடன் வாழப் பழகு…அரசு நழுவுகிறது—-பா.ரஞ்சித் அறிக்கை .

 பா.இரஞ்சித் அறிக்கை! உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். நிலைமையின்…

கஸ்தூரியின் அடியில் தமிழக அரசுக்கு நாக்குத் தள்ளுகிறது.!

அரசியல்வாதிகளுக்கு அவ்வப்போது சுளீர் ,பொளேர் ,சவுக்கடி கொடுக்கும் ஒரே நடிகை கஸ்தூரி .டாஸ்மாக்கை திறப்பதற்காக உச்ச நீதிமன்றம் போயிருக்கிற தமிழக அரசை நாக்குத் தள்ள அடித்திருக்கிறார் கஸ்தூரி.! "தனியொருவனுக்கு…

பிரியாமணியின் முஸ்தபா பிரதாபம்.!

ஊர் பேசினால் என்ன பேசட்டும் என தைரியமுடன் பாய் பிரண்ட்  முஸ்தபாவை காதலித்து கரம் பற்றினார். மதம் கடந்து கல்யாணம் பண்ணிக்கொண்டால் யாரும் ஆன்ட்டி இந்தியன் ஆவதில்லை. தனது ரசிகர்களுடன் இணையதளத்தில் உரையாடினார் பிரியாமணி . "என்ன…

தலைவி நடிகையின் அம்மா பற்றிய கவிதை.!

இன்று அன்னையர் தினம்.  ஒரு சிலர் இந்த நாளிலாவது அம்மாவை நினைக்கட்டுமே...என்று அன்னையர் தினத்தை உருவாக்கினார்களோ என்னவோ! முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் அம்மா அப்பாவை இன்றாவது பார்த்து விட்டு வரலாம் அல்லவா! மனைவி சொல்லே…