நட்சத்திர குடும்பத்தின் குடி கெடுத்த வேலை!

"பழகிட்டியா,நெருங்கிப் பழகி கர்ப்பம் அடைஞ்சிட்டாளா, ? அப்ப அவளையே கல்யாணம் பண்ணிக்கோ" என்று அட்வைஸ் செய்தால்  அவள் தாய். கோவிலில் வைத்து கும்பிடு போடலாம். ஆனால் நேர்மாறான தாயாக இருந்துவிட்டால் ? சாவடியில் நிறுத்தி குமுறி குமுறி…

அஜித் ,விக்ரம் இயக்குநரின் படத்தில் சுந்தர்.சி.

விக்ரம்,அஜித்,சிம்பு, சமுத்திரக்கனி இப்படி முன்னணி நடிகர்களை இயக்கியவர் வி.இசட் ,துரை.நல்ல மனிதர்,அதனாலேயே அவருக்கு அவரை வெளிச்சம் போட்டுக்காட்டத் தெரியவில்லை. தற்போது  ஒரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கதையின் நாயகன்…

லதா ரஜினிக்கு உச்ச நீதிமன்றம் கெடு!

கோடிகளில் சம்பளம் வாங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி என்பது உலகமே அறியும்!அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் வாங்கிய கடனை கட்டாமல் சுப்ரீம்கோர்ட்டின் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறார்.! ரஜினி சொன்னதைப் போல 'சிஸ்டம் கெட்டுப் போய் இருக்கிறது!'…

“நான் என்ன பொம்மையா, மனுசன்தானே?”

"ஹாங் ..மல மல மருத மல .."என்று மகத் தனது புட்டத்தை தடவிக் கொண்டே  சோகத்தில் ( செம நடிப்பு.) இருந்த மும்தாஜை சிரிக்க வைக்க முயற்சித்ததை காட்டினார்கள் .அது படு செயற்கையாக இருந்ததை பிக் பாஸ் கவனிக்கவில்லையோ? மகத்துக்கு சினிமா…

5. கடத்தி வந்தாவது கண்ணாலம் கட்டு!

நெடிதுயர்ந்த ,நெருங்கி,நெருங்கி,நின்ற பருமனான  மரங்கள்.தேக்கு,சந்தனம்,மத்தி, தோதகத்தி,மூங்கில்,இப்படி விதம் ,விதமாக செழித்து, வளர்ந்து நின்றன.அவைகளின் அகலமான அடிப்பாகம் தெரியாதபடி மறைத்து வளர்ந்திருந்தன  புதர்ச் செடிகள். மேடும்…

மோகன்லாலை எதிர்க்கும் ரேவதி, அமலா, பார்வதி..!

அனுமனின் வாலில் தீப்பந்தம் கட்டியதால் இலங்கையில் பேரழிவும் பேரச்சமும் நிலவியதாக சொல்வார்கள். அதைப் போலாகி இருக்கிறது மலையாளப் பட உலகில்! அந்த மாநிலத்தின் நடிகர் சங்கத்தில் (அம்மா ) கடுமையான கொந்தளிப்பு கொடுங்கோபம் நிலவுகிறது. இது…

நாசர் காட்டிய வழியம்மா..நகருக்கு நல்ல வழியம்மா!

பப்ஸை தின்று விட்டு காகிதத்தை கசக்கி பால் மாதிரி வீசி எறிவதை பழக்கமாக சிலர் வைத்திருக்கிறார்கள். சாப்பிட்ட  பின் இலையை எடுப்பது கூட கவுரவக்குறைவு என பலர் நினைக்கிறார்கள். இது கூட  ஆதிக்க உணர்வுதான்! ஆனால் அத்தகைய உணர்வு இல்லாமல்…

‘தல’ வழங்கிய பரிசு,!

காதலர் விக்கி கூட அப்படி அழகழகாக படம் எடுத்துக் கொடுத்திருக்கமாட்டார் .செல்பி இரண்டு பேரும் சேர்ந்து எடுத்துக் கொண்டதாக மட்டுமே  இருக்கும். ஆனால் தன்னுடன் இணையாக நடித்துவரும் நயன்தாராவுக்கு தனியாக ஒரு போட்டோ ஷூட்டே நடத்தி இருக்கிறார்…

11 பேரை பலி வாங்கிய கடவுள் நம்பிக்கை!?

"கடன் இல்லை.எவரிடமும் லோன் வாங்கவில்லை.அடுத்தவரிடம் கையேந்தும் கஷ்டமும் இல்லை. வசதியான குடும்பம் ,அவர்கள் என் தற்கொலை செய்யணும்" என்று கேட்கிறார் நாக்பால். கூட்டாக தற்கொலை செய்து கொண்ட 11 பேர் குடும்பத்துக்கு வேண்டிய நெருங்கிய…