சிம்புவுக்கு ‘நல்லவன் ‘ சர்டிபிகேட்!
சிம்பு மீது எல்லோரும் கரிச்சிக்கொட்டிய குற்றச்சாட்டு 'காலம் தாழ்த்தி வருவது"!
காலை பத்து மணி கால்சீட்டுக்கு மதியம் ஒரு மணிக்கு வருவார், அவர் ராக்கோழி என்றெல்லாம் சகட்டு மேனிக்கு சேறு அள்ளி வீசி இருந்தார்கள். ஒரு நல்ல நடிகனைப் பற்றி…