78 வயது ரசிகைக்கு ரஜினி தந்த அங்கீகாரம்!
.
திருவொற்றியூரைச் சேர்ந்தவர் திருமதி சாந்தா. வயது 78. தீவிர ரஜினி ரசிகையான சாந்தா, ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததுமே மகிழ்ச்சியுடன் களமிறங்கினார்.ரஜினி மக்கள் மன்ற கிளை உறுப்பினர் சேர்க்கை களப்பணியில் மிக…