கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை படமாக்கும் விஷ்ணுவர்த்தன் !

‘யட்சன்’ படத்தை தொடர்ந்து விஷ்ணுவர்தன், மீண்டும்மூன்றாவது முறையாக அஜித் நடிக்கும் புதிய படத்தை இயக்கபோகிறார் என் கோடம்பாக்க வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குனர் வினோத்…

என் பெயர் சூர்யா…என் வீடு இந்தியா.

திசைக்கு ஒரு ஸ்டன்ட் மாஸ்டர், பீட்டர் ஹெயின்,கோச்சா, ரவி வர்மா,ராம் லட்சமன்,என பிடித்திருக்கிறார்கள். 'ஜிம்'மில் ஊறிய  உடம்பு அல்லு அர்ஜுனுக்கு! மோதுகிறவர்களை எல்லாம் நுட வைத்தியசாலைக்கு அனுப்பும் வகையில் சடக் மொடக் என சூப்பர் பாஸ்ட்…

மாங்கல்யம் தந்துனானே விக்கி -நயன்!

அவனவன் வயிற்றில் குமிட்டி அடுப்பைக் கட்டிக்கொண்டு படத்தைப் பார்த்து வெந்து போகிறான் . ஆரம்பத்தில் மூங்கில் சிக்கன் வாங்கிக் கொடுத்து காதலுக்கு வலிமை ஏற்றினார் நயன்தாரா. பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு. ஒரு ஆளை விமானத்தில் ஹைதராபாத்துக்கு…

பாரத தாயை தேடுகிறார் சிம்புதேவன்!

"எங்கு போனாய் பாரத தாயே? உனது சிறு மகளை கற்பழித்து கொன்று விட்டார்கள்" என அனுதாபத் தீர்மானத்தை  நிறைவேற்றிவிட்டு ஒரு படமும் வரைந்திருக்கிறார். அப்படியே காவிரிக்காகவும் ஒரு படம். கவிதை. "தலை காவிரியில் தண்ணீராக தொடங்கி வங்கத்தில்…

விட்டுட்டு போயிட்டியே …புலம்புகிறார் இயக்குநர்!

துரைக்கு கொஞ்சம் லேட்டானாலும் கோபம் பொத்துக்கொண்டு விடும் . 'டிபனும் வேண்டாம், ஒரு மண்ணும்  வேணாம்"என்று  முறைத்துக் கொண்டு போகிறவன் வீட்டுக்குத் திரும்புகிறபோது அந்த மூஞ்சிக்காக நாலு முழம்  மல்லிகைப்பூ. அவளுக்குப் பிடித்த இனிப்புகள் …

பில்டிங் வீக் நடிகையின் பில்டப் வேலைகள்!

'பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்" என காலை உதறுவார் வடிவேலு. படத்துக்காக காமடியாக சொல்லியிருந்தாலும் உண்மையிலேயே  சிலர்  அப்படித்தான் இருக்கிறார்கள். "உடம்பின் மேல்பாகம் எனக்கு பலவீனமாக இருந்தது. அதற்காக நான்  அடிக்கடி சிரசாசனம்…

அஜித்குமாருக்கு ஆயிரம் ரூபாய் அரசு சம்பளம்.!

ஆமை கடலில் இருந்து வருவதும் தெரியாது ,கரையில் முட்டையிட்டு விட்டு கடலுக்குள் திரும்பவும் செல்வதும் தெரியாது. அதைப் போலத்தான் அஜித்குமாரும்! தமிழ்த் திரை உலகம் போராட்டத்தில் மூழ்கி கிடந்த அந்த இருண்ட காலத்தில் ரஜினி கமல் இருவரும்…

எதற்கும் துணிந்த நடிகை!

"கவர்ச்சியாக நடிப்பிங்களா" என்று கேட்டாலே "அபச்சாரம் அபச்சாரம்" என காதுகளை மூடிக் கொள்ளும் நடிகைகளை பார்த்து பழகிப் போன  நமக்கு தற்போதைய நடிகைகளின் பேச்சைக் கேட்டால் அடி வயிற்றில் அக்கினி பந்து சுழல்கிறது. 'அறுத்து எறி, ஆளை காலி பண்ணு…