கஷ்டப்படாதீங்க தோழர்களே!
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் ,பெப்சி தலைவர் செல்வமணி இருவரும் காரியத்திலேயே கண்களை வைத்திருப்பார்கள். லயோலா கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் பத்து லட்சம் ரூபாய் நன்கொடையாக விஷாலுக்கு வழங்கப்பட்டது.அவர் நடிகர் சங்கத்திலும் …