சிவகார்த்திகேயன் படத்திற்கு சிக்கல் தீர்ந்தது!

திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதமே ரிலீஸுக்கு தயாராக இருந்தும், ஈராஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட பணப்பிரச்சனை காரணமாக 'சிக்கலில்' தவித்தது.…

பாண்டவர் அணிபெயரை சிலர் தவறாக பயன் படுத்துவதால் அந்தப் பெயரை கை விடுகிறேன்!, -விஷால் பரபரப்பு…

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக அச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. நடிகர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், விஷால் உட்பட புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள்…

சமுதாயத்திற்காகவும், என் வயதிற்காகவும் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன்,நடிகை திரிஷா அதிரடி!

நடிகை திரிசா-வருண் மணியன் திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்ற பிறகுமுறிந்தது இதையடுத்து திரிசாவும் வழக்கம் போல புதிய படங்களில் நடித்து வருகிறார்.. இந்நிலையில் மீண்டும் தெலுங்கு நடிகர் ரானாவுடன் காதல் என் கிசுகிசு கிளம்பியுள்ளது. இது குறித்து…

இரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி !

Common man presents in B.கணேஷ் தயாரிக்கும் பெயரிடப்படாத ஆக்சன் ன் @ லவ் கலந்த பக்கா கமர்ஷியல் படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. படத்தை இயக்குகிறார் ரத்தினசிவா.(இவர் "வா டீல்" இயக்குனர்) கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார்.(இவர் சலீம்…

நடிகர் விஜய்யின் புதிய மொபைல் கேம்’ எபிக் க்ளாஷ்’ “Epic Clash”

நட்சத்திர நாயகர்கள் பெயரில் வீடியோ ,மொபைல் கேம்கள் வருவது உலகளவில் இன்று ஒரு சகஜமான போக்காக இருக்கிறது.. இதற்கு ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எந்தத் திரையுலகும் விதிவிலக்கில்லை. சில ஹீரோக்களின் பெயரில் இப்படி வீடியோ கேம்கள் வந்துள்ளன.…

இன்று முதல் புதிய படங்களை திரையிடுவதில்லை என்ற முடிவை ஒத்தி வைத்தது தயாரிப்பாளர்கள் சங்கம்!

இன்று (23-10-15) தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம்  சங்க அலுவலகத்தில் நடந்தது.அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ,தமிழ்நாடு  திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் 23-10-15 முதல்…