நடிகர் விதார்த் திருமணம் !திருப்பதியில் ஜூன்மாதம் 11-ந்தேதி நடக்கிறது!
மைனா,ஆள்,காடு,பட்டையை கெளப்பனும் பாண்டியா உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர் விதார்த். இவருக்கும் பழனியை சேர்ந்த வழக்கறிஞர் சிவானந்தம்-மணிமேகலை தம்பதிகளின் மகள் காயத்திரிதேவி க்கும் நேற்று மாலை பழனிமலை அடிவாரத்தில் உள்ள…