நடிகை சவுகார் ஜானகி மறைவு! முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கமல் எம்பி இரங்கல்!!
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி (வயது 94) வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி…