Browsing Category
News
சிவா யாரு, புஷ்பா யாருங்க? சொல்லுங்க கவுதமி?
கத்தியை கொடுத்து காய்கறியை வெட்டுன்னு சொன்னா கழுத்தில கொண்டு போயி வச்சு காலி பண்ண பார்க்கிறீங்களே
மேடம்.?
'சிவா மனசுல புஷ்பா'..என்கிற டைட்டில்தான் சென்சார் குழுவுக்கு செந்தட்டியாகி அரிப்பை உண்டாக்கி இருக்கிறது. டைட்டிலை மாற்றினால்…
சிவகார்த்திகேயன் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா!
சிவகார்த்திகேயன் --நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்த படம் ,அறிவிக்க பட்ட முதல் நாளில் இருந்தே பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் படம் தற்காலிகமாக SK 13 என்று அழைக்க படுகிறது.
ராஜேஷ் இயக்க, வெற்றி பட தயாரிப்பாளர் கே ஈ.ஞானவேல்…
கலைஞரின் உடல் நிலை பின்னடைவு! 24 மணி நேர தீவிர கண்காணிப்பு!
இதுவரை இல்லாத அளவுக்கு கலைஞரின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது மருத்துவ மனை வெளியிட்டுள்ள அறிக்கையில்" முக்கிய உறுப்புகள் இயக்கத்தை பராமரிப்பது சவாலாக இருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்துக்கு கண்காணிக்க…
கலைஞர் உடல் நிலை. தயாளு அம்மையார் விரைந்தார்!
காவேரி மருத்துவமனை மீண்டும் பரபரப்புக்கு இலக்காகி இருக்கிறது. தற்போதுதான் முதல் முறையாக இந்த மருத்துவமனைக்கு மனைவியார் தயாளு அம்மையாரை அழைத்து வந்திருக்கிறார்கள். மருத்துவர் குழு மிகவும் கவனமுடன் செயல்படுகிறது. பின்னடைவு என்றுதான்…
தமிழ் பட ஹீரோவை ஓட விட்ட இசைஞானி!
யாரிடம் வேண்டுமானால் வார்த்தையாடலாம். ஆனால் இசைஞானியிடம் மட்டும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நெத்தியடியில் சித்தம் கலங்கிவிடும் நமக்கு! நாம் கேள்வி கேட்டால் அந்த பதிலே நமக்கு கேள்வியாகி விடும். தமிழ்ச் சினிமாவில் சில நடிகர்கள்…
திரைப்பட விழாவில் வளைகாப்பு!
வெட்டிச்செலவுகளை கட் பண்ணி நல்ல காரியங்களுக்கு பயன் படுத்துவதைப் பல தயாரிப்பாளர்கள் பின்பற்றத் தொடங்கி இருக்கிறார்கள். நல்ல காரியம். புதிய பட பூஜை என்றால் டிஜிடல் பேனர் ,கட் அவுட் , வீதியில் இருக்கிற ஒவ்வொரு விளக்குக் கம்பத்திலும்…
எதையும் தாங்கும் இதயமுள்ள பிரபல நடிகை.!
பம்பாய் தமிழ்ப்படத்தில் ' ஹம்ம...ஹம்மா "பாடலுக்கு ஆடியதை மறக்கமுடியுமா? 'காதலர் தினம்' 'கண்ணோடு காண்பதெல்லாம்' ஆகிய இரண்டு படங்களையும்தான் மறக்க முடியுமா?
சோனாலி பெந்த்ரே ....சொக்க வைத்த சுந்தரி ஆச்சே!
இந்தியில் மறக்க முடியாத …
2 கோடி சம்பளத்தை உதறிய நடிகை.!
ஈரத்துணியைப் போட்டு கோழியை அமுக்குவதுபோல கோடி கொடுத்து பெரிய நடிகைகளை ஒரே அமுக்காக அமுக்கி விடுவார்கள் சில தயாரிப்பாளர்கள்.
"ஆத்தாடி இம்புட்டு பணமாச்சே ,"என்று காசு கை மாறி வந்த காரணத்தால் என்ன சொன்னாலும் அதுக்கேத்தபடி ஆடிப் பாடி…
விக்னேஷ் சிவன்- நயன் நண்பர்கள் தின மகிழ்ச்சி!
காதலர்கள் என்று இன்னும் எத்தனை நாளைக்குத் தான் சொல்லிக்கொண்டு இருப்பது?
"யோவ். அவர்கள் 'லிவ் இன் ரிலேஷன்ஷிப்"பில் இருக்காங்க.அவங்களை இனிமே காதலர்கள்னு சொல்லாதே" என ஒரு பக்கம் சொல்கிறார்கள். இன்னொரு புறம் "அவர்கள் கல்யாணமே செய்யப்…
சிவகார்த்திகேயனுக்கு முதலிடம். நயனுக்கு இரண்டாம் இடம்!
சிவகார்த்திகேயன் நடித்து பொன்ராம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் சீமராஜாவின் இசை வெளியீட்டு விழா மதுரையில் மிகப் பிரமாண்டமாக நடந்தேறியது . அன்றிரவே டீசர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது .இதை நாளில் நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தின்…