Browsing Category
News
ஸ்ரேயாவின் ரகசிய கல்யாணம்?
அது என்ன அலிபாபாவின் மர்மக்குகை ரகசியமா?ஷ்ரேயா சொன்னால்தான் தெரியும்.
வெளிநாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே கொச்செவ்( இந்தியாவில் இல்லாத காரச்சேவா?) என்கிற போட்டோகிராபரை ஆழமாக நேசித்திருக்கிறார்,அவரைத்தான் கல்யாணம் செய்யப்போவதாகவும் சொல்லி…
நடிகைகள் யோக்கியதை தெரியாதா?
உலக அளவில் ஆண்கள் மீது பாலியல் வன் கொடுமைச்செய்திகள் வந்து கொண்டிருக்கிற காலத்தில் பச்சை மிளகாயை அரைத்து பாலில் கலந்து கொடுத்திருக்கிறார் ரவி கிஷன்,பிரபல வில்லன் நடிகர்.
எல்லாம் நடிகை ஸ்ரீ ரெட்டியின் கைங்கர்யம். முண்டாசு கட்டாத…
பாடல் காட்சிக்காக பழமையான வீட்டை உருவாக்கிய களவாணி 2 படக்குழு!
களவாணி 2 படத்துக்கான எதிர்பார்ப்பு என்பது சரியான அளவில் பதிவாகி இருக்கிறது. இந்த களவாணியின் முதல் பாகம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. மிக முக்கியமாக அதே ஜோடி விமல், ஓவியா மீண்டும் இந்த பாகத்திலும்…
நடிகையின் படுக்கை ரகசியத்தில் அரசியல் கட்சி!
" நேத்திக்கி நீயும் நானும் குடல் கறியும் இட்லியும் சாப்பிட்டமா , இல்லையா ? உங்கம்மா மேல சத்தியம் பண்ணு நாம்ப சாப்பிடலேன்னு?" என்று சின்னப்பசங்க கேட்டுக்கொள்வது மாதிரி "எங்கூட படுக்கலேன்னு உங்க அம்மா மேல சத்யம் பண்ணுவியா ?" என்று…
கவுதம் மேனன் இயக்கத்தில் 2 சூப்பர் ஸ்டார்!
கருத்து வேறுபாடு, சண்டை,பிரிதல் பின்னர் இணைதல் என்பது எல்லாமே குடும்பத்தில் நிகழ்வதுதான்.அதைப்போலத்தான் சினிமாவிலும்!
'யோகன் அத்தியாயம் ஒன்று ' கதை இயக்குநர் கவுதம் மேனன் -தளபதி விஜய்யை இணைப்பதாக இருந்தது,
கதை பிடிக்கவில்லை !…
பத்து செகண்ட் முத்தம் ‘கிக் ‘ஏத்துமா?
" பத்து செகண்ட் முத்தத்தை பத்து நிமிஷமாக மாத்தக்கூடாதா? "என்றால் இயக்குநர் வின்சென்ட் செல்வா கையமர்த்துகிறார்.
"கூல்..கூல் ! புத்தகத்தின் அட்டையை மட்டும் வைத்து, அதை மதிப்பிடக் கூடாது. அதுபோலத்தான் படத்தின் தலைப்பை…
சார்பான செய்திகளை மட்டுமே சி.எம்.மிடம் உளவுத்துறை சொல்கிறது.
கவிப்பேரரசு வைரமுத்துவின் உரை என்றால் அவையில் சுகந்தம் வீசும். கோடையில் பெய்யும் மழையின் சுகமான அனுபவம் கிடைக்கும், 'டிராபிக் ராமசாமி' திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்திருந்த வைரமுத்துவின் முகத்தில் வழக்கமாக காணப்படுகிற …
போராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம்!
'டிராபிக் ராமசாமி 'என்பது தற்போது இந்திய அளவில் எதிர்பார்க்கப் படுகிற திரைப் படமாகிவிட்டது.
தனிமனிதனாக நின்று ஊழலையும் அரசையும் எதிர்த்து வருகிற வயதான மனிதர்தான் டிராபிக் ராமாமி. எழுபதுகளை கடந்து விட்டவர். இன்னமும் போலீஸ்…
ஜெயகாந்தன் பற்றிய ஆய்வுக் கட்டுரை!கவிஞர் வைரமுத்து அரங்கேற்றம் !!
தமிழாற்றுப்படை வரிசையில் ஜெயகாந்தன்
கவிஞர் வைரமுத்து அரங்கேற்றுகிறார்
‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ்மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்குஅறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. தமிழ்…
சத்யராஜின் முதல் மாத சம்பளத்தில் வாங்கியது என்ன?
2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் ,…