Browsing Category

News

தீபிகா படுகோனின் தற்கொலை ஆராய்ச்சி!

பாலிவுட் பிரபலங்களை மிகவும் அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறது இருவரது தற்கொலை.! ஒருவர் கேத் ஸ்பேட். பேஷன் டிசைனர். மற்றவர் ஆந்தனி போர்ட், பிரபல செப் . இவர்கள் மனஉளைச்சலால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். " பிரபலமானவர்கள்…

முருகதாஸ் படத்தில் ரஜினிகாந்த்!

இந்த வருஷம் தேர்தல் வருகிற மாதிரி தெரியல ரஜினியும் கட்சியின்  பெயரை சொல்வார் என்கிற நம்பிக்கையும் இல்லை. ஆனால்  அடுத்தடுத்து ரஜினி படம் பண்ணுவார் என்கிற செய்திக்கு மட்டும் குறைவு இல்லை. கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் பல…

ஒரு ஃபேன், படுக்கை இருந்தால் போதும்! -இது ‘தல’

"ஏசி தானே, தங்குறது ஒத்த ஆளா இருந்தாலும் படுத்து பொரள்றதுக்கு டபிள் பெட் ரூம்தான் வசதி" என்று காமடி நடிகர்களே டிமான்ட் பண்ணுகிற காலத்தில் "ஒரு ஃபேன் சிங்கள் பெட் இருந்தால் போதும் ராசா அது போதும்"என்று சொல்கிற டாப் ஹீரோவை பத்தி கேள்விப்…

ரஜினியின் கெட்டப் ரகசியம் !படக்குழுவுக்கு கார்த்திக் சுப்புராஜ் அதிரடி உத்தரவு!!

காலா படத்தை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ இயக்கத்தில் உருவாகும் புதிய படத்துக்காக ரஜினிகாந்த் டார்ஜிலிங் சென்றுள்ளார் அங்கு கடந்த 11 ந்தேதி முதல் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சன் பிக்ஸர்ஸ் இந்த…

நடிகையை மிரட்டிய பிரபலம்!

சாது மிரண்டா,அரவான், துணை முதல்வர்,இணையதளம் உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்தவர் சுவேதாமேனன், மலையாள தேசத்து  மாங்கனி. சிறந்த நடிகை.பல விருதுகளை அள்ளியவர். புருசனுக்கு மும்பையில் பணி.அதனால் அங்கேயே தங்கிவிட்டாலும் மலையாளத்தில் படு…

நடிகையின் முதலைப் பிடி ,கரடிப்பிடி!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சடுகுடு விளையாட்டு கபடியாகி விட்டது. "பலிங் சடுகுடு... நான்தாண்டா ங்கொப்பன் நல்ல முத்துப்பேரன் வெள்ளிப் பிரம்பெடுத்து வெளையாட வர்றேண்டா தங்கப்பிரம்பெடுத்து தாலி கட்ட வர்றேண்டா "என்று ஆண்கள் மட்டுமே…

“சின்னஞ் சிறுசுக அப்படித்தான் இருக்கும்”

பக்கத்து வீட்டுக்காரன் ஓரக்கண்ணால் பார்த்தாலே கன்னத்தில் ஒரு இடி இடிப்பாள் அக்கா." என்னடி அப்படி பார்க்கிறான் ? அவனோட சினேகமா? செருப்படி விழும்" என்று தங்கையைத் தட்டி வைப்பாள் .இது கிராமத்து வாசம். நகரத்தில் 'பப்' வாசம். சினிமாவில்…

ஒப்பந்தம் போட்ட படம் இன்னமும் வரல!

நாற்பதாண்டு கால அனுபவசாலி நாசர். தென்னிந்திய நடிகர் சங்கத்தை கரைச்சல் இல்லாமல் கொண்டு செல்பவர். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் போட்ட படம் இன்னமும் வெளி வரவில்லையாம்! வராத படத்துக்கு ஒப்பந்தமா? "நான் ராம்கி,…

“இந்த முகம் பிடிக்குமா அம்மா?”

ஜுங்கா படத்தில் தொகுப்பாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நடிகர்கள் பதில் சொல்லும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன, நல்ல வேளை கேள்விகளை முன்னதாகவே இயக்குநர் கோகுல் எழுதிக் கொடுத்து விட்டார். படத்தின் இயக்குநர் கோகுலிடம் இது பாலகுமாரா…

ஜுங்கா வில் பஞ்ச் டயலாக் என்ன?

அன்றும் சத்யம் தியேட்டர் அதகளப்பட்டது. ஜுங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா, நாயகன்,தயாரிப்பாளர் மக்கள் செல்வன் விஜய சேதுபதியில் இருந்து கடேசி நடிகர் வரை ஒரே மாதிரியான யூனிபார்ம்.அடர்த்தியான நீல வண்ணத்தில் சட்டை. சாம்பல் நிறத்தில்…