Browsing Category
News
‘ஈ’ சினிமாவுக்கும் இனி…-தொடரும் விஷாலின் அதிரடி!
வடஇந்தியா முழுவதும் ஆயிரத்தி ஐம்பது திரைஅரங்குகளில் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடராக இருக்கும் மிகப்பெரிய நிறுவனமான K sera sera தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நிர்ணயம் செய்த கட்டணத்தில் தமிழ் படங்களுக்கு தியேட்டர்களில் E cinema டிஜிட்டல்…
ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம்! போர்க்களமாக மாறிய அண்ணாசாலை!!
காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.இந்நிலையில் இன்று இரவு எட்டு மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட்…
அதிரடிப்படை தடியடி! திரை உலகத்தினர் கைது!
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையின் தலைவர் பாரதிராஜாவுக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சீனிவாசனுக்கும் இடையில் நடந்த 'தேவையற்ற' பலப்பரீட்சையில் பாவம் சீனிவாசன் என்றாகி விட்டது. சாவு வீட்டில் பிணம் ஒரு பக்கம் கிடக்க…
பயத்தில் உறைய வைக்கும் “ குந்தி “ பேய்!
அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார் தயாரிக்க SFF TV இணைந்து வழங்கும் படம் “ குந்தி “இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக அபினவ் நடித்திருக்கிறார். இவர்களுடன்,ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில்…
ஏவி.எம். சரவணன் எழுதிய ‘நானும் சினிமாவும்’ நூல் வெளியீட்டு விழா!
ஏவிஎம் சரவணன் அவர்கள் அமரர் ஏவி மெய்யப்பன் - இராஜேஸ்வரி அம்மையாரின் மகன். இவர் 3-12-1939ல் பிறந்தார். தன்னுடைய 18வது வயதில் 9-4-58ம் ஆண்டு அன்று ஏவிஎம் ஸ்டூடியோவிற்கு பணியாற்ற வந்தார். 9-4-2018-ல் 60 ஆண்டுகள் நிறைவடைந்தது. திரைத்துறையில்…
நடிகர் சங்கத்தின் அடாவடி!
ஆந்திர நடிகர் சங்கத்தின் முன்பாக 'அரை நிர்வாணப்' போராட்டம் நடத்தியதற்காக ஒரு நடிகையை 'சோசியல் பாய்காட்' பண்ண சொல்லி உத்திரவிட்டிருக்கிறது தெலுங்கு நடிகர் சங்கம!
சரி, அந்த நடிகையை 'முழு நிர்வாணமாக' பார்க்க முயன்ற சினிமாப்…
மாதவனுக்கு பெருமை தேடிய மகன்!
"எந்த கழிசடை பெத்தானோ இப்படி ரவுடிப்பயபிள்ளையா திரியிதே" என பிறர் 'புகழ்வது' பெருமை இல்லை." இந்த பிள்ளையை பெத்ததுக்கு அப்பன் ஆத்தா என்ன தவம் செய்தார்களோ என உலகம் பேசணும். அதான்யா பெருமை" என்றார் வள்ளுவர்.
மாதவன்,சரிதா தம்பதியருக்கு…
மெல்லத் திறக்குது கதவு.! ஸ்டிரைக் முடிவுக்கு வருமா?
அவ்வப்போதுதான் சென்னைக்கு மழை என்றாலும் எப்போதாவது வெளுத்து வாங்கி விடும். ஊரை ஒரு வழி பண்ணாமல் போகாது. அது மாதிரிதான் தமிழ்சினிமாவில் சில்லறை சண்டைகள் நடக்கும். ஒருநாள் பெரிதாக வெடித்து விடும்.ஆனால் ஒட்டு மொத்த திரை உலகமே இப்படி…
ரஜினி, கமல் மீது கடும் தாக்கு!
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனெல்லாம் ஒருநாள் தமிழ்நாடு வந்து டூர் அடித்தால் போதும் அடிக்கிற அரசியல்-- அனலில் கருகிப் போவார்கள். 'வேளாண்மை நாசமாகிப் போச்சே ''குடிக்க தண்ணி இல்லயே' என தமிழ்நாட்டு மக்கள் விடும் வெப்ப மூச்சும், வெயிலின் …
சமந்தாவின் முத்தத்துக்கு இப்படியும் ஒரு கதை!
சேத்துக்குள் துழாவியவன் ஒருவன், துள்ளிய விரால் மீன் விழுந்ததோ மற்றவன் வலையில் என்பது மாதிரி ஒரு கதை நடந்திருக்கிறது. பிகினி போடணும்னா ஒரு ரேட், லிப்லாக் என்றால் அதுக்கு தனி ரேட் என்று நம்ம நடிகைகள் லிஸ்ட் போட்டு வைத்திருப்பார்கள்.…