Browsing Category
News
என்ன தேசமடா இது!பி.சி.ஸ்ரீராம் வேதனை!
vÜd njrklh!பிரபல தேசிய விருது ஒளிப்பதிவாளர்பி.சி. ஸ்ரீராம், காவிரி பிரச்சினையில் முதன் முதலாக தனது கருத்தை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது,"நமது தாய் வீடு என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தில், தண்ணீரைக்…
வெல்வெட் வரலட்சுமி!
பரதம் முதல் பாலே வரை ஆடுகிறவர் வரலட்சுமி சரத்குமார்.சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பேசக்கூடியவர். ஷார்ட் ஹான்ட்டுக்கும் அடங்காத வேகம்.அப்பாவைப் போலவே நடிப்புத் தாகம். இவரை கதை நாயகியாக 'வெல்வெட் நகரம்' என்கிற படத்தில்…
வன்புணர்வு பரவிக் கிடக்கிறது!
ரணத்தை கிளறினால் புழுக்கள் வருகிறது. புலம்பலின் உச்சம் தெலுங்குத் திரை உலகில் !
கதாசிரியர் கோனா வெங்கட் அழாத குறையாக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்."எனக்கும் பாலியல் வன்புணர்வுக்கும் சம்பந்தமே இல்லை.என்னையும் தொடர்பு படுத்தி…
படம்.பாடம். நல்ல பதிவு!
காய்ந்து கிடக்கும் பூமியை கனத்த மழை குளிர்விப்பதைப்போல அனுபவிக்க வேண்டிய படம் 'தொரட்டி'. எட்டாத உயரத்தில் இருக்கும் இலை,தழைகளை ஆடுகளுக்கு அறுத்துப் போடுவதற்கு பயன்படுத்துகிற நீளமான கம்பு. இதன் முனையில் வளைந்த அருவாளோ குச்சியோ…
பாலியல் வன்கொடுமை அனுபவம் இல்ல!
கப்பல் மூழ்கி யாருமே தப்பவில்லை என்கிறபோது எங்கேயோ ஒரு குரல் " நான் நனையக்கூட இல்ல !" என்கிற சத்தம் ஓங்கி ஒலித்தால் மகிழ்ச்சிதானே!
"வாய்ப்புக்காக வாலிபத்தை இரையாக கேட்கிறார்கள் "என்கிற ஓலம் தெலுங்குத் திரை உலகில் அரை நிர்வாணமுடன்…
ஐபிஎல். ஆர்ப்பாட்டம் ரஜினி கடும் தாக்கு!
ஐ.பி.எல்.லுக்கு எதிரான நேற்றைய போராட்டத்தில் 'சீருடை அணிந்த ' போலீஸ்காரர்களை விஷமிகள் சிலர் தாக்கி இருக்கிறார்கள் என்பதாக செய்தி .
போலீசார் தடியடி நடத்துவதற்கு முன்னர் நடந்ததாக சொல்லப்படுகிறது. இதை சூப்பர்ஸ்டார் ரஜினி கடுமையாக…
மேகம் எறங்கலையே, மோடியையும் காணலையே!
திரை உலகம் நடத்திய எத்தனையோ அறவழிப் போராட்டங்களில் கவிப்பேரரசு வைரமுத்துவும் கலந்து கொண்டிருக்கிறார் .ஆனால் முதன் முறையாக அவர் களம் இறங்கியது காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல்,ஸ்டெர்லைட் ஆலை மூடல் ஆகிய கோரிக்கைகளுக்காக சென்னையில்…
சமந்தாவின் ஆசையும் கணவரின் தேதியும்!
கல்யாணம் செய்து வைத்ததுமே பெற்றோரின் கனவு அவர்கள் தாத்தா பாட்டி ஆவதிலேயே இருக்கும்! அதில் ஒரு அற்புதமான சுகம் இருக்கும். மருமகள் வாந்தி எடுக்கிறாளா என்பதிலேயே கவனம் போகும். மூன்று மாதம் ஆனதுமே 'என்னம்மா தள்ளிப் போடுறீங்களா?'…
தயாரிப்பாளர் சங்கத்தின் அடுத்த ‘மூவ்’!
கன்னம் வைத்து களவாடுகிறவன் திறமைசாலியாக இருந்தால் அவனை கண்டுபிடிப்பவன் எந்த அளவுக்கு புத்திசாலியாக இருப்பான்! தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தொடர்ச்சியாக சில அதிரடி காரியங்களை செய்து வருகிறார்கள்.'கே செரா…
ஆந்திராவில் ஸ்ரீ லீக்ஸ்! அசலா, போலியா?
அசல் எது போலி எது என்பதை தீர்மானிக்க முடியாத அளவுக்கு போட்டோ கலை முன்னேறி இருக்கிற காலத்தில் நம்மை குழப்புகிற அளவுக்கு அரை நிர்வாண போராளி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அலாரம் வைத்த டைம் பீஸ் மாதிரி திரை உலக பிரபலங்களின்…