Browsing Category
News
வெட்கமாக இருக்கிறது. நடிகை வேதனை!
மிகப்பெரிய மரியாதையை தேசிய அளவில் பெற்றுள்ள படம் 'டேக் ஆப்'.அந்த படத்தில் நடித்திருப்பவர் பார்வதி.பெருமைப்பட விஷயம். ஆனால் சமூக அக்கறை உள்ளவர். மகிழ்ச்சியோ நன்றியோ தெரிவிக்காமல் மனக்குமுறலை வெளியிட்டிருக்கிறார்.
" நான் ஒரு இந்தியப்…
தேசிய பட விருதுகள் அறிவிப்பு ‘இந்தி’மயமாகியது!
65-வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு நிகழ்வில் இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்தவர்கள் , குறிப்பாக கேரளாவை சேர்ந்தவர்கள் மொழிப் பிரச்னையால் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
பெயர்களை அறிவித்த ஜூரிகள் இந்தியிலேயே…
கே.வி.ஆனந்தின் சீடர் பெயர் தெரியுமா?
தொரட்டி படம் வழியாக தமிழுக்கு வந்திருக்கிறார் சமன் மித்ரு. ஒளிப்பதிவாளர்கள் நடிகர்களாக மாறுகிற காலம்.நட்டி நாயகனாக மாறினார்.இவரும் அவரது வழியில்!
எல்லாம் சரி, அதென்ன சமன் மித்ரு?
"சார், உங்களுக்கு ஒரு தகவல் சொல்றேன். எகிப்திய…
வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது,தமிழ்ப் புத்தாண்டு மகிழ்ச்சியாக அமையட்டும் !!-ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, 'உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரை காக்க போராட்டம். …
தமிழால் இணைவோம், நாளை நமதே!-கமல்ஹாசன் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து!!
மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ,உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது, 'உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்ப்…
65-வது தேசிய திரைப்பட விருதுகள்அறிவிப்பு!
65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன.இந்த விருதுகள் அறிவிப்பு, இன்று ஏப்ரல் 13-ம் தேதி காலை 11.30மணியளவில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில், இயக்குநர் சேகர் கபூர் அறிவித்தார். ‘தாரை தப்பட்டை’, ‘பரதேசி’, ‘ஜோக்கர்’…
அரை நிர்வாணம். அரசுகளை குடைகிறது மனித உரிமை ஆணையம்.
மானம்,மரியாதையை மந்தையில் போட்டு மிதித்து வெளு வெளுவென வெளுத்தால்தான் வழிக்கு வருவார்கள் போலிருக்கிறது.
பாவம் அந்த நடிகை. 'கல்யாணம் பண்ணிக்கிறேன்' என சொல்லி ஒரு பிரபலம் 'புல் மீல்ஸ்' சாப்பிட்டு விட்டு கையைக் கழுவிக்கொண்டு போய் …
பாலைவனச்சோலையாக ஸ்டண்ட் யூனியன்!
கடுங்கோடையிலும் சில நேரம் மழை பொழியும்! சுத்தமாக முடங்கிக் கிடக்கும் தமிழ்த் திரை உலகில் விழா நிகழ்ச்சிகளும் அரிதிலும் அரிதாகி விட்டது. இத்தகைய சூழ்நிலையில்தான் ஸ்டண்ட் யூனியன் தினம் கொண்டாடப்படுகிறது. வருகிற 1 7 -ம் தேதி கொண்டாடி…
வீம்புக்கு மல்லுக்கட்டும் தியேட்டர் அதிபர்கள்!
"மூடிக்கிடந்தாலும் பரவாயில்லை ,கவலையும் கிடையாது.நீ கொடுத்து நான் படத்தை ஓட்டமாட்டேன்" என்று வம்புக்கு அலைகிறார்களோ , என்னவோ! தியேட்டர்காரர்களின் போக்கினைப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத்தோன்றுகிறது.
தியேட்டர்காரர்கள்…