Browsing Category

News

காலா  ஏப்ரல் 27 ம்தேதி வெளியாகிறது! தனுஷ் அறிவிப்பு!!

'கபாலி' படத்துக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் 'காலா'. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'காலா' படம் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் '2.ஓ' படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும்…

அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி!

75 வயதிலும் இந்தி சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் பாலிவுட்  சூப்பர் ஸ்டார அமிதாப்  பச்சன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது தோள்பட்டையில் சமீபத்தில் காயம் பட்ட நிலையில் அவருக்கு தற்போது முதுகுத்தண்டு மற்றும் கழுத்தில் …

“திமிரு புடிச்சவன்” !

விஜய் ஆண்டனி நடிப்பில், அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கும் "திமிரு புடிச்சவன்"  வழக்கதிலிருந்து முற்றிலும் மாறுப் பட்டு இருக்கும் என கூறப் படுகிறது.  இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் இனிதே நடந்தது.  "வழக்கத்தில் இருந்து மாறு பட்டு ,…

ஹாலிவுட் தரத்தில் “ காவியன் “ !

நடிகர் ஷாம் தற்போது “ 2M cinemas ”  K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடித்துள்ளார். ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில்                  “ …

“செக்கச்சிவந்த வானம்”

மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. "செக்கச்சிவந்த வானம்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன்…

ஸ்ரேயாவுக்கு டும்…டும்…! ரஷ்ய காதலரை மணக்கிறார்!!

ஸ்ரேயாவுக்கு டும்...டும்...! 2001-ம் ஆண்டு வெளிவந்த 'இஷ்டம்' தெலுங்குப் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா. தமிழில் 2003-ம் ஆண்டு வெளிவந்த 'எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின்பு 'மழை' படத்தில்…

ராஜூமுருகன் – ஜீவா இணையும் ஜிப்ஸி!

குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குனர்ராஜூமுருகனுடன் நடிகர் ஜீவா இணையும் படத்திற்கு ஜிப்ஸி என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது ராஜூமுருகன்பாலாவின் வர்மா படத்திற்குவசனம்எழுதியுள்ளார்.இதனையடுத்துஇயக்குனர் …

மார்ச் 1 முதல் படங்கள் வெளிவராது!படப்பிடிப்பும் கிடையாது!!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று  விடுத்துள்ள அறிக்கையில்  கூறப் பட்டுள்ளதாவது, தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தினை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு…

சர்ச்சை இயக்குனரின் படத்தில் நயன்தாரா !

நடுத்தர வாழ்வின் அழுத்தங்களாலும் கணவனின் அலட்சியத்தாலும் இயந்திரத்தனமான வாழ்க்கை வாழும் லட்சுமி என்கிற பெண், தினசரி வேலைக்குச் சென்றுவரும் ரயிலில் சந்திக்கும் கதிர் என்கிற இளைஞனுடன் ஒருநாள் இரவைக் கழிப்பதுதான் லட்சுமி குறும்படத்தின்…

லட்சுமி தயாரிப்பாளரின் அழகான பரிசு! பிரமித்த பிரபுதேவா!!

ஒரு சில பரிசுகள் அவற்றின் ஆடம்பரங்களை வைத்தே பெரிதாக மதிப்பிடப்படும். ஆனால் ஒரு சில மட்டுமே அவற்றின் உயிரோட்டத்தால் விலை மதிப்பில்லாததாக மதிக்கப்படும். அப்படி லட்சுமி  படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில்  பிரமோத் ஃபிலிம்ஸ் ப்ரதீக் சக்ரவர்த்தி,…