Browsing Category

News

‘ரெமோ’ – ‘சிரிக்காதே…’ – மியூசிக் வீடியோ !

ரெமோ படத்தின் விளம்பரத்திற்காக சிறப்பான முறையில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் மியூசிக் வீடியோ தான் "சிரிக்காதே...". ஆர்.டி.ராஜா கதை எழுதி தயாரிக்கும்  24 ஏ எம் ஸ்டுடியோஸின் மூன்றாவது படைப்பை, நடிகர் நிவின் பாலியை வைத்து…

விஜய் சேதுபதியை பாராட்டிய டாக்டர் ராமதாஸ்!

முதல் முறையாக  பா .ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒரு திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். அது விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமாசாமி இயக்கத்தில்  வரும் ஆகஸ்ட் 19 ல் வெளிவரும் தர்மதுரை படமாகும். நேற்று தன்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் விஷால்!

நடிகர்விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கத்தி சண்டை படத்தின் படபிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில்இ ன்று காலை   விஷால் , தமன்னா மற்றும் நடிகர் சௌந்தர் ராஜன் ஆகியோர்  மதுரை மீனாட்சி அம்மன்…

தமிழ் நாட்டை பிடிப்பதுதான் இலக்கா மிஸ்டர் விஷால்? -விளாசுகிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

தமிழ்த்திரைப்பட தயாரிப்பளரும், இயக்குனருமான சுரேஷ் காமாட்சி கூறியதாவது, ந டிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் அவர்களே... சமீப காலமாக உங்களது பேச்சுகள் - தனிப்பட்ட முறையிலும் சரி,பொது வெளியிலும் சரி - மிகுந்த சந்தேகங்களை…

குழந்தைகளின் கல்விக்காக உதவிக் கரம் நீட்டும் நடிகர் விஷால் !

சென்னையில் உள்ள தரமணி பகுதியில் வசித்து வந்தவர் கார்பெண்டர் முனுசாமி ( 53) . இவர் சில மாதங்களுக்கு குடித்துவிட்டு போதையில் கார் ஒட்டி வந்த ஒரு பெண்ணின் கார் மோதி உயிர் இழந்தார். இவருடைய மனைவி கோவிந்தம்மாள் , மகன் ஆனந்த் 11 ஆம் வகுப்பு ,…

திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துகுமார் மரணம்!

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் இன்று காலை மஞ்சள்காமாலை காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 41.அவரது உடலுக்கு திரையுலகினர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் முத்துகுமாரின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில்…

பழம்பெரும்திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்.

பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளரும், வசனகர்த்தாவும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் சென்னையில் இன்று காலை 10.30மணிக்கு காலமானார். அவருக்கு வயது 75.சென்னை தியாகராய நகரில் உள்ளஅவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் உயிர் பிரிந்தது. இயக்குநர்,…

மும்பை தொழிலதிபருடன் ஸ்ருதிஹாசன் திருமணம் ?

பிரபல நடிகை அசினை அடுத்து கமல்ஹாசனின் மகள், ஸ்ருதிஹாசனும் ஒரு மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளதாகவும், இவர்கள் திருமணம் அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாகவும் இணையதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. இந்த திருமண வதந்தி குறித்து…

‘வாகா’ படத்திற்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு

நாகர்கோவிலை சேர்ந்த ரூபன். ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்தின் நெல்லை ஏரியா விநியோகஸ்தர் இவர். விக்ரம் பிரபு நடிப்பில் குமரவேல் இயக்கத்தில் ஆகஸ்ட் 12 ரீலீஸ் ஆகவுள்ள வாகா படத்தை தயாரித்துள்ள விஜய பார்கவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்கு…

19-வது கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புதுமுக இயக்குனரை தேர்வு செய்யும் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருது, கடந்த 2015 ஆண்டின் சிறந்த புதுமுக இயக்குனராக 'லென்ஸ்' படத்தின் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் 12ம் தேதி சென்னை …