Browsing Category

News

விஜய் நடிக்கும் ” தளபதி 60″படப்பிடிப்பு தொடங்கியது.

விஜய் நடிக்கும் "தளபதி 60" படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியது.  எங்கள் வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த  பிரபல நிறுவனமான B. வெங்கட்ராம…

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை!போலீசார் எச்சரிக்கை!!

சென்னை பெருநகர காவல்துறை (Chennai City Police)வெளியிட்ட செய்திக் குறிப்பு:! திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிடுவதற்கு தமிழக அரசு அனுமதி கட்டணம் நிர்ணயித்துள்ளது. திரையரங்குகளில் திரைப்படம் திரையிடும்போது அரசு நிர்ணயித்துள்ள…

பாரதி ராஜாவுக்கு இயக்குநர் பாலா கடும் எச்சரிக்கை!!

‘குற்றப்பரம்பரை’ என்ற படத்தை இயக்குவது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜாவுக்கும், இயக்குநர் பாலாவுக்கும் இடையே பிரச்சினை இருந்துவந்தது. இந்நிலையில் இயக்குநர் பாலா சென்னையில்இன்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த…

நடிகர் தனுஷ் மேகா ஆகாசுடன் திடீர் திருமணம்!

தனுஷ் திருமணக் கோலத்தில் உள்ளது போல் ஒரு புகைப்படம் பரவி வருகிறது. அப் புகைப்படத்தில் தனுஷ் மேக்ஹா ஆகாஷுடன் உள்ளார்.இந்த புகைப்படத்தினால் மீடியாக்கள் ,மற்றும் அவரது ரசிகர்கள் பெரும் குழப்பமடைய, அதன் பிறகு தனுஷ் நடித்து வரும் கௌதம் மேனன்…

லண்டனில் ‘எந்திரன்’ 2 வில்லன் திடீர் கைது!

இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் அக்சய் குமார்,  ரஸ்டோம் படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று லண்டன் சென்றுள்ளார். ஆனால் அவர் காலாவதியான விசா வைத்திருந்தாககூறப்படுகிறது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவரை…

விஷால் அணியில் வரலட்சுமிசரத்குமார் !

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் எட்டு அணிகள் கலந்து கொள்ளவிருக்கின்றன. அந்த அணிகளின் பெயர்கள் மற்றும் கேப்டன்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.. அவை பின்வருமாறு: 1.…

அஜித்-விஷால் கடும் மோதல்!

நடிகர் சங்கத் தேர்தல் முடிவடைந்து  புதிய நிர்வாகம் பொறுப்புக்கு வந்த பிறகு நடந்த பொதுக் குழுக் கூட்டத்தில் கூட அஜித்  பங்கேற்கவில்லை. இப்போது நடைபெறவிருக்கும் நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்காக   நட்சத்திரக் கிரிக்கெட் நிதி திரட்டல்…

கலகலப்பு-2 -ல் 3 வது முறையாக ஆர்யாவுடன் ஜோடி சேரும் நயன்தாரா!

கடந்த 2012ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடித்த 'கலகலப்பு' திரைப்படம்  வெளியாகி பெரும் வரவேற்பை  பெற்றது. முழுநீள நகைச்சுவைப் படமான இதன் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.அரண்மனை படத்தின்…

பேயிடம் மாட்டிய ஜித்தன் ரமேஷ்!

"அ முதல் ஃ தானடா, இவ எவர்சில்வர் தட்டு தானடா!" என்ற ஜித்தன்   படப்பாடலை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. தற்போது மீண்டும் அதே உற்சாகத்துடன் நடிகர் ரமேஷின் 'ஜித்தன் 2' திரைப்படம் வெளியாக உள்ளது. புதுமுக இயக்குனர் ராகுல் பரமஹம்சா…

‘சென்னை 28’ 2-ம் பாகம் பட பூஜை!

பொதுவாக தன் படங்களால் இளைஞர் சமூதாயத்தை கவரும் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு பிள்ளையார் சுழி போட்டது 'சென்னை 28' திரைப்படம் தான்.கிரிக்கட்டை ஒரு மதம் போல் பாவிக்கும் இளைஞர்களை இந்த திரைப்படம் வெகுவாக சுண்டி இழுத்துவிட்டது. அதற்கு காரணம்…