Browsing Category

News

அரசியல்வாதிகளின் அடி வயிற்றைக் கலக்கும் ஜோக்கர் படப் பாடல்!

ராஜூமுருகன் இயக்கும் இரண்டாவது திரைப்படம், ஜோக்கர். மாற்று அரசியலை முன்னெடுக்கும் எளிய மக்களின் ஏக்கங்களைச் சொல்லும் இத்திரைப்படத்திலிருந்து ஒருபாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது! இப்பாடலை எழுதியுள்ள பாடலாசிரியர் யுக பாரதி கூறியதாவது,…

நடிகர் சங்கத்தின் “நட்சத்திர கிரிக்கெட்” அணி அறிமுக விழா !

தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டட நிதிக்காக வருகிற 17-ம் தேதி 'நட்சத்திர கிரிக்கெட்' விளையாட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடிகர்கள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.இந்த விளையாட்டு முறை 'ஹாங்காங்க் 6' என்று…

அதிமுகவில் கருணாஸ் ! அதிர்ச்சியில் கோலிவுட்!!

கருணாஸ் நடிகர் சங்கத்தில்துணைத் தலைவர் பதவி பொறுப்பு வகித்து வரும்கருணாஸ் ,தற்போது நடிகர் சங்க கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான முன் ஏற்பாடுகளில் மிகவும் பிஸியாகவுள்ளார்.சினிமா மட்டுமின்றி, முக்குலத்தோர் புலிப்படை அமைப்புத் தலைவராகவும்…

பாக்யராஜை எச்சரித்த ஜோதிடர் !

உனக்கு சினிமா சரிப்பட்டு வராது என்று பாக்யராஜை எச்சரித்த ஜோதிடர் : நூல் வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் வெளியிட்ட மலரும் நினைவுகள்! 'டூ', 'மாப்பிள்ளை விநாயகர் ' படங்களை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம் எழுதிய 'பூனை மீசை' என்கிற சிறுகதை தொகுப்பு…

“களம் படத்தின் முன்னோட்டம் என்னை நடுங்க வைத்துவிட்டது” – வெங்கட் பிரபு !

தமிழ் சினிமாவிற்கு மேலும் திகிலூட்டக்கூடிய வகையில் வெளிவர இருக்கும் திரைப்படம் 'களம்'. இந்த படத்தின் முன்னோட்டத்தை இன்று இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டார். " தற்போது தான் இந்த படத்தின் முன்னோட்டத்தை நான் பார்த்தேன். ஓர் திகில்…

பாலாவுக்கு அல்வா கொடுத்த பாரதிராஜா!

குற்றப்பரம்பரை படத்தை யார் இயக்குவது என்பதில் நடந்த போட்டியில், பாரதிராஜா  பாலாவுக்கு அல்வா கொடுத்து விட்டார் என்றே சொல்லலாம்! ஆம்!,குற்றப்பரம்பரை படத்தை   பாலா இயக்கப் போவதாக கூறிய நிலையில், உசிலம்பட்டிஅருகே பெருங்காமநல்லூர்…

மீண்டும் ஒரு காதல் கதை.

மலையாள திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்ற படம் 'தட்டத்தின் மறையத்து'. இப்படம் தமிழில் 'மீண்டும் ஒரு காதல் கதை' என ரீமேக் செய்யப்படுகிறது. SVD ஜெயச்சந்திரன் வழங்கும் இப்படத்தினை மித்ரன் R ஜவஹர் இயக்குகிறார். அறிமுக நாயகன் 'வால்டர் பிலிப்ஸ்'…

தமிழ் மண்ணுக்கு புகழை சேர்த்தவர் பாடகி பி.சுசிலா -கவிஞர் வைரமுத்து புகழாரம்

கின்னஸ் சாதனை படைத்து , தமிழ்  மண்ணுக்கு புகழை சேர்த்தவர் பாடகி பி.சுசிலா -கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.அவர் கூறியதாவது, 17595 பாடல்கள் பாடி கின்னஸ் - உலக சாதனை பதிவேட்டில்,பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள்…

தமன்னாவை ‘காந்தா’வாக மாற்றிய பிரபுதேவா!

இயக்குநர் ஏ.எல்.விஜய், பிரபுதேவா, தமன்னா, ஆர்ஜே பாலாஜி மற்றும் சோனு சூட் ஆகியோரை வைத்து திகில் படமொன்றை இயக்கி வருகிறார். பிரபுதேவா நாயகனாக நடிப்பதோடு இப்படத்தை தயாரித்தும் வருகிறார். இப் படத்திற்கு காந்தா என்று பெயர் வைத்திருப்பதாக…

நட்சத்திர கிரிக்கெட்…8அணிகளின் பெயர்கள் அறிவிப்பு!

சங்கக் கட்டிடம் கட்டும் நிதி தேவைக்காக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் நடத்தவிருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் தமிழகத்தின் முக்கிய கிரிக்கெட் மைதானங்களில் ஏப்ரல் 17-ம் தேதி நடைபெற உள்ளது./மதுரை…