Browsing Category

News

“ யாதும் ஊரே” கருத்தரங்கம் இன்று துவங்கியது.

அகரம் பவுண்டேஷன் , தி ஹிந்து , புதிய தலைமுறை இணைந்து நடத்தும் “ யாதும் ஊரே” என்னும் இரண்டு நாள் கருத்தரங்கம் இன்று துவங்கியது. இதில் தி ஹிந்து குழுமத்தின் தலைவர் ராம் , புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் சத்ய நாராயணா ,…

‘சீனி ‘ படத்திற்கு ‘யு ‘ சான்றிதழ்!.

இயக்குனர் மனோஜ்குமாரிடம் பல படங்களில் உதவி  இயக்கு னராக பணிபுரிந்து ., பின் அவரது தயாரிப்பிலேயே ராஜு சுந்தரம் - சிம்ரன் ஜோடி நடித்த 'ஐ லவ் யூ டா ' படத்தை இயக்கியவர்  ராஜதுரை . பிரபல இயக்குனர் சுராஜின் உதவியாளருமான ராஜதுரையின்  இயக்கத்தில்…

“பட்டய கிளப்பும் பசங்க”.

"பட்டய கிளப்பும் பசங்க" பிரபல இயக்குநர் வினயன் தமிழில் இயக்கிய “காசி” “என் மன வானில்” “அற்புதத் தீவு” ஆகிய படங்களில் துணை இயக்குநராக பணியாற்றியவர் அனூப்ராஜ். இவர் இயக்கும் முதல் படம் “பட்டய கிளப்பும் பசங்க” திறமையுள்ள இளம்…

2015 ஆம் ஆண்டின் திரைப்பட புள்ளி விபரம்

  2016 தமிழ் சினிமாவுக்கு வயது 100  ‘‘கீசகவதம்’’ மௌனப் படத்தை எடுத்த முதல் தமிழர்       திரு ஆர்.நடராஜ முதலியார். 1917-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் இவர்தான். 2016 தமிழ்த்…

ஜெய்- சுரபி நடிப்பில் உருவாகும் ‘புகழ்’

ஜெய் மற்றும் சுரபி நடிப்பில் மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'புகழ்' அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. சமீபத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற கமர்சியல் படங்களான வேதாளம் , பூலோகம் , ஆகிய படங்களின் வரிசையில் 'புகழ் ' படமும் இடம்…

பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா ‘வின் துணைத்தலைவராக T.சிவா தேர்வு!

திரையுலகம் சார்ந்த அகில இந்திய  கூட்டமைப்பாக மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் 'பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா' (மும்பை) அமைப்பின்  துணைத்தலைவராக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் T.சிவா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில்​ ​'பிலிம்…

கதகளி தலைப்பு வைத்தது ஏன்?-நடிகர் விஷால் விளக்கம்!!

கதகளி பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் பாண்டிராஜ் பேசியது , கதகளி படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு அனைவரும் இது உங்கள் படம் போல் இல்லையே என்று என்று கேட்கின்றனர். இப்படம் விஷால் அவர்களுக்கு நிச்சயம் புதிய…

லாரன்ஸ் எழுதி இயக்கும் “ பைரவா “

காஞ்சனா- 2 மாபெரும் வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி நடிக்க இருந்த படங்கள் மொட்ட சிவா கெட்ட சிவா, நாகா. இந்த இரு படங்களையுமே வேந்தர் மூவீஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மொட்ட சிவா கெட்ட சிவா தலைப்பை…

பாஹா கிளிக்கி – பாகுபலியின் கிளிக்கி மொழியில் ஒரு பாடல்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஸ்மிதாவின் முதல் பாடல் ‘ஹே ரப்பா’ வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் பின் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தும், 2005ஆம் ஆண்டுக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றும் இசைத் துறையில் புதுமைகள் செய்து வருபவர் ஸ்மிதா.…

கார் விபத்தில் சிக்கிய நடிகை ஜோதிர்மயி உயிர் தப்பிய அதிசயம்!

தமிழில் தலைநகரம், நான் அவன் இல்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்  நடிகை ஜோதிர்மயி.  இவருக்கும், மலையாள இயக்குனர் அமல்நீரத்துக்கும் ஏற்பட்ட காதலால் கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  கேரள மாநிலம் கொச்சியில்,  மாகே…